பதிவுக்குப் பதிவு..

பதிவுக்கு பின்னூட்டம் போடுறது பழைய ஸ்டைலு.. அதுவும் அரதப் பழசு...
பதிவுக்கு (பதில்) பதிவு போடுறது புதுசு மாமோய்..
அந்த வகையுள நம்ம சக பதிவர் venkat போட்டப் இந்தப் பதிவுல நாலாவதா கேட்டாரே ஒரு கேள்வி.. அதுக்கு நாலுபேரு நாலுவிதமா பதில் சொன்னாலும், நாம ஒரே ஆளு , நாலு விதமா பதில் சொன்னா சும்மா அதிருமில்ல.. அதான்.. சொல்லிட்டேன்
நானா.. ? யாருகிட்டா.. ? என்னையப் பத்தி தெரியாதா ?

"Sum :
Prove that LHS = RHS for
( 2a+3b) X ( 10x+4y)=(9x+6) "
மேலே கொடுக்கப் பட்டுள்ள கணக்கில் இடது பக்கம், வலது பக்கத்திற்கு சமம் என நிருபிக்கவும்.

Method - 1
--->
Let us assume L = ( 2a+3b) X ( 10x+4y)=(9x+6) & R = (9x+6)
As it is given already that ( 2a+3b) X ( 10x+4y) = (9x+6),
LHS = RHS, for any values of 'H' and 'S', hence proved

Method - 2
---->
The Question paper is made by an experienced Teacher. I believe his talent. He could not have asked to prove 'LHS = RHS', if it is not so. Hence it is proved that LHS = RHS.

Method - 3 (everyone mostly knows this)
W.reference to page number 36 of mathematics text book prescribed for our syllabus, one may readily agree that LHS = RHS, hence proved.

Method - 4 :
If you are not convinced, then you may please refer the answer paper of Mr.ABCD, who was the top-ranker of our class, in all previous exams. Thus LHS = RHS

டிஸ்கி : "நானும் ஒரு பதிவர்"தானுங்கோ

19 Comments (கருத்துரைகள்)
:

அருண் பிரசாத் said... [Reply]

100/100 * 0 marks for you

Madhavan Srinivasagopalan said... [Reply]

ஒத்துக்க மாட்டேன் அருண். நாலு விதத்துல சொல்லி இருக்கேன் அதனால
"100/100 * 0 * 0 * 0 * 0"
நாலு ஜீரோ உண்டு.. நா என்ன எமாந்தாங்குளினு நெனைச்சீங்களா?

மங்குனி அமைச்சர் said... [Reply]

மூளைக்கார பயபுல்லையா இருக்கானுகளே ???? ஹா,ஹா,ஹா,.................

RVS said... [Reply]

நீ ஒரு ஆராய்ச்சியாளன்னு நிரூபிச்சிட்டப்பா... நன்றி... ;-)

Chitra said... [Reply]

"நானும் ஒரு பதிவர்"தானுங்கோ


..... Sure! Sure! Sure!!!

ஸ்ரீராம். said... [Reply]

:)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

என்ன அறிவுப்பா உங்களுக்கு. இதுக்கு வெங்கட் லைட்டா சிரிங்க -3 போட்டிருக்கலாம்

வெங்கட் said... [Reply]

ஆஹா...!
நம்ம பதிவுக்கும் ஒரு பதிவா..?!!

நானும் பதிவர் தானுங்கோ..!
நானும் பதிவர் தானுங்கோ..!

சூப்பர் மாதவன்.. கலக்கிட்டீங்க..
இதெல்லாம் எனக்கு அப்பவே
தெரிஞ்சிருந்தா +12 பாஸ்
ஆகியிருப்பேனோ என்னவோ..!!

R. Gopi said... [Reply]

மாதவன், உங்க கணக்கு வாத்தியார் போன் நம்பர் வேணுமே

Philosophy Prabhakaran said... [Reply]

அட்ரஸ் சொல்லுங்க... ஆட்டோ அனுப்பறோம்...

என்னது நானு யாரா? said... [Reply]

எப்பா எங்க உட்கார்ந்து யோசிச்சிங்க! பரண்மேல எலி செத்துகிடக்குதேன்னு தங்கமணி சொல்லி நீங்க பரண் மேல படாதபட்டு ஏறி அந்த எலி எங்க இருக்குன்னு நாத்தத்தை சகிச்சிக்கிட்டு தேடிக்கிட்டு இருந்தீங்களே! அப்போ யோசிச்சதா!

நீங்க சாதாரண பதிவர் இல்ல! நீங்க ஸ்பெஷல் சாதாரண பதிவர்ன்னு சொல்லிடறேன். என்னை விட்டுடுங்க ராசா!

Madhavan Srinivasagopalan said... [Reply]

மூளை இருக்குனு ஒத்துக் கிட்டீங்களே.. நன்றி - மங்குனி

அராய்ச்சி.. - ஹா. ஹா.. நன்றி ஆர்.வி.எஸ்

நன்றி சித்ரா, ஸ்ரீராம்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ Ramesh அட.. அதுக்கென்ன, போட்டுட்டாப் போச்சு..


@ Philosophy Prabhakaran,
நம்.13 , விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து,
துபாய்.
திருப்பி சொல்லவா ?

@ R Gopi -- ph.# +000-000-0000000000

@ Venkat //சூப்பர் மாதவன்.. //கலக்கிட்டீங்க..
இதெல்லாம் எனக்கு அப்பவே
தெரிஞ்சிருந்தா +12 பாஸ்
ஆகியிருப்பேனோ என்னவோ..!! //

ஒஹ்! அது நீங்கதானா? அதான் எழுதினான், எழுதினான், எதிருக்கான், இன்னும் எழுதுவான்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ என்னது நானு யாரா?

என்ன பங்காளி, அவ்ளோ 'கப்பு' அடிக்குதா ?

GSV said... [Reply]

அழுதுடுவேன் ...வேணாம்... ப்ளீஸ்

பெசொவி said... [Reply]

Super!

@ Venkat

+12 ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

//GSV said..."அழுதுடுவேன் ..வேணாம் ப்ளீஸ் //

அப்ப இந்த பதிவ படிங்க -- அட்லீஸ்ட் அழமாட்டீங்க..


//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
Super!//

Thanks

// பெயர் சொல்ல விருப்பமில்லை asked @ Venkat +12 ? //

+1 & +2 ரெண்டும் சேத்து சொன்னாரோ என்னவோ ?

வெங்கட் said... [Reply]

@ பெ.சொ.வி.,

// +12 ? //

+2 இல்லைங்க... அது +12 தான்...

அதாவது
B.Com ( 3 Yrs )
M.Com ( 2 Yrs )
MCA ( 3 Yrs )
MBA ( 2 Yrs )
Ph.D ( 2 Yrs )

12th + 3 + 2 + 3 + 2 + 2 = +12

நான் பாஸ் பண்ணி இருப்பேன்னு
சொன்னது Ph.D-ஐ.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said... [Reply]

அச்சச்சோ.. வழி தவறி... வந்துட்டேன்..

மன்னிச்சிருங்கோ....!! மீ ஜுட்ட்ட்டட்ட்ட்....!!

கொஞ்ச நேரத்துல குலை நடுங்கி போச்சே..!!

ஸூஊஊஊ...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...