வட போச்சே !

ரொம்ப நாளா நானும் வூட்டுல எலியோட இம்சை (அட இந்த இம்சை இல்லப்பா..) தாங்காம, எலியப் புடிக்க எலிப்பொறி வெச்சேன்.... அது எப்படியோ தெரியல.. எலி மாட்டாமலே இருந்துச்சி.. ஒவ்வொரு தடவ நா அதப் புடிக்க 'வடை' வெச்சி டிரை பண்ணாலும் எனக்கு கெடச்சது, இந்தப் பதிவோட தலைப்புதான்..

ஆனா அதுக்கான காரணம் நம்ம சிரிப்பு போலிசால தெரிஞ்சிடிச்சி.. வைட்.. வைட்.. நா கம்ப்லேயின்ட்லாம்  தரலை.. தந்தா மட்டும் அவர் FIR போட்டு சரியா  கண்டுபுடிச்சிடுவாரா என்ன?

போலிசோட இந்தப் பதிவ படிச்சிட்டு அதுக்கு நா கமெண்டு போட்டேன் இந்த மாதிரி.. (27 வது கமெண்டு..)

//"....... ஆனா ஒண்ணு மட்டு அழுத்தமா சொல்லுறேன்.. படத்துல இருக்குற 'வீடுதிரும்பல்' மோகன எனக்குத் தெரியும்.. (அவருக்குதான் என்னை ------
அட சொல்ல விடுகப்பா... 'நல்லாவே தெரியுமே') பள்ளி வாழ்க்கையில் எனது சீனியர் அவர்... எங்கள் வீட்டிக்கு வந்திருக்கிறார்."//

அதுக்கு ரமேசு(சிரிப்பு போலிஸ்)  சொன்னாரு பாருங்க ஒரு பதிலு..  (36 வது  கமெண்டு)
//சொன்னாரு. ஒழுங்கா படிக்காம அவர்கிட்ட செம அடி வாங்குநீங்கலாமே//

இப்படிலாம் பதில் போட்டு, தூங்கிட்டு இருந்த சிங்கத்தை கெளப்பி விட்டுட்டாரு.... தேவையா அவருக்கு.. நா ஒடனே ஒரு பதிலுக்கு, பதில் கமென்ட் வித்தியாசமா போட  யோசிச்சேன்.. (ஆனா போடலை..  ஹி.. ஹி.. அத வெச்சிதான் இந்த பதிவே அப்புறம் எதுக்கு கமெண்டு போட்டு வேஸ்டு பண்ணனும் ?).

நா யோசிச்சது இதுதான். //"ஒங்களை நெனைச்சா எனக்கு பரிதாமா இருக்கு போலீசு..
அவருகிட்டே அடி வாங்கினேன்.. அப்புறமா நல்லா படிச்சேன்.. இன்னிக்கு நல்ல நெலமைல இருக்கேன்.... நீங்க பாவம்... சரியான சமயத்துல அடி கொடுக்க ஆளு இல்லாம 'எப்படி' இருக்க வேண்டிய நீங்க 'இப்படி' இருக்கீங்க.."//

'எப்படி' அதுக்காக குகிள் இமஜெஸ்ல தேடினேன் 'ஸ்மார்ட் மென்' கீ வேர்டு போட்டு. அதுக்கு இந்தப் பக்கத்துல கெடைச்சுது, 'எலி பிடிக்கும்' முயற்சித் தோல்விக்கான காரணம்.  பாருங்க இந்த படத்த.. எலிலாம்கூட  எவ்ளோ வெவரமா இருக்குது..


இனிமே எலி பிடிக்க பெரிய பொட்டி டைப்பு பொறிதான் யூஸ் பண்ணனும். இது புரிஞ்சா யாரும் இனிமே 'வட போச்சே'னு பொலம்ப மாட்டாங்க.. 

ஒரே கல்லுல ரெண்டு வடை.. ச்சே..  மாங்காய்..
1) இனிமே எலிய, எளிய முறையில  புடிச்சுடலாம்.. (பெட்டி  வெச்சி..)
2) பெ.சோ.வி யோட இந்த பதிவுக்கான  போட்டி கதை.. அதாங்க.. 'ஆ'னா, 'ஆ'வன்னா... .  இல்லாம கதை சொல்லச் சொன்னாரே ? இந்த எலி படத்த, தலைப்பே  வெக்காம அனுப்பிட்டேன்....

ஜெயிக்கப் போவது (எலிகிட்டேயும், பெ.சோ.வி போட்டிலயும் ) நாந்தான ?

டிஸ்கி : இன்ட்லில இணைப்பதில் ஏதோ தவறு நடந்துவிட்டது..நீங்கள்  இந்த லின்க்கினை (என்மீது கிளிக் செய்து)முயற்சி செய்து இதற்கு ஓட்டளிக்கவும். நன்றி

41 Comments (கருத்துரைகள்)
:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

vadai enakke

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

/எலியப் புடிக்க எலிப்பொறி வெச்சேன்//

அப்ப கணிப்பொறி எதுக்கு வைப்பாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

நாங்கெல்லாம் சிங்கங்கள். நீங்க பூனையா? மியாவ்

வெறும்பய said... [Reply]

online..

எஸ்.கே said... [Reply]

வெற்றி பெற வாழ்த்துக்கள்! (இது எலிக்கும் சேர்த்து!)

என்னது நானு யாரா? said... [Reply]

எலிப்படம் சூப்பரு! அந்த எலிக்கு யாருப்பா டூயஷன் சொல்லிக்கொடுக்கிறது நம்ப போலிசா?

என்னது நானு யாரா? said... [Reply]

ஓட்டு எல்லாம் சரியாகத்தான் விழுது! தவறு சரியாகிடுச்சிப் போல இருக்கு!

ப.செல்வக்குமார் said... [Reply]

// (ஆனா போடலை.. ஹி.. ஹி.. அத வெச்சிதான் இந்த பதிவே அப்புறம் எதுக்கு கமெண்டு போட்டு வேஸ்டு பண்ணனும் ?)./
இது வேறயா ..?

ப.செல்வக்குமார் said... [Reply]

// இனிமே எலிய, எளிய முறையில புடிச்சுடலாம்.. (பெட்டி வெச்சி..)//

இதுல உங்க எதுகை மோனைத்திரமை கண்டு வியக்கிறேன் ..

ப.செல்வக்குமார் said... [Reply]

மேல ற போடுறதுக்கு பதில் ர போட்டுட்டேன் ..

ப.செல்வக்குமார் said... [Reply]

///டிஸ்கி : இன்ட்லில இணைப்பதில் ஏதோ தவறு நடந்துவிட்டது..நீங்கள் இந்த லின்க்கினை (என்மீது கிளிக் செய்து)முயற்சி செய்து இதற்கு ஓட்டளிக்கவும். நன்றி///

ஓட்டுப் போடலைனா அடிப்பீங்களா ..?

ப.செல்வக்குமார் said... [Reply]

//எஸ்.கே said...
5
வெற்றி பெற வாழ்த்துக்கள்! (இது எலிக்கும் சேர்த்து!///

என்னமா நக்கல் பண்ணுறாங்கப்பா ..?

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

இது போட்டிக் கதையா..........அப்ப, நோ கமெண்ட்ஸ் நௌ!

மோகன் குமார் said... [Reply]

ஹலோ எச்சூஸ் மீ. மே ஐ கம் இன் ??

மோகன் குமார் said... [Reply]

நான் சொல்லாத ஒண்ணை சொன்னதா சொல்றாரே சிரிப்பு போலிஸ்.. ம்ம் ஏதோ கும்மி நடக்குது போல.. சிரிப்பு போலிஸ் & மாதவன் நடத்துங்க நடத்துங்க

அருண் பிரசாத் said... [Reply]

உம் அப்புறம்...

Madhavan Srinivasagopalan said... [Reply]

என்னோட 'வட போச்சே' போஸ்டுக்கு இன்ட்லில லிங்க் தப்ப போச்சு..
அதனால ஒரு சிலபேரு போட்ட ஒட்டு வேற எங்கோயோ போயிடுச்சி..

திரும்ப, சிரமம் பாக்காம, ஒட்டு போடுங்க பிளீஸ்.. Link

மங்குனி அமைச்சர் said... [Reply]

...ண்ணா என்னமோ சொல்லவர்ரிங்க ...... ஆனா என்னான்னுதான் இந்த மர மண்டைக்கு புரியல ................. vote pattaiya kaanume ???

இம்சைஅரசன் பாபு.. said... [Reply]

மங்குனி மாதிரி சேம் ப்ளட்........

நாகராஜசோழன் MA said... [Reply]

ஓட்டுப் போட்டுட்டேன். அப்ப சிரிப்பு போலீஸ் smart man ஆ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

1) அடுத்தவனோடத பறிக்குரதுதான் உங்களுக்கு கை வந்த கலையாச்சே..

2) 'கணக்கு' பண்ணுறவங்கள பிடிக்குறதுக்கு கண்டுபுடிச்ச 'பொறி'

3) நாங்கெல்லாம் மனுசங்கப்பு.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெறும்பய

இப்ப நீங்க 'offline'

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே

Thanks

Madhavan Srinivasagopalan said... [Reply]

@என்னது நானு யாரா?

1) எலிப்படம் சூப்பரு!
-----நல்ல படத்த நல்லாவே காப்பி பண்ணி இருக்கேன்.. அதான? தேங்க்ஸ்..

2) "ஓட்டு எல்லாம் சரியாகத்தான் விழுது! தவறு சரியாகிடுச்சிப் போல இருக்கு!"
இல்லை.. சரியாகல.. உங்க ஒட்டு இன்னும் எனக்கு வரலை.. Vote Link

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ப.செல்வக்குமார்

//இதுல உங்க எதுகை மோனைத்திரமை கண்டு வியக்கிறேன் .. //

ரொம்ப நன்றி.. இப்பவாவது என்னையப் பத்தி தெரியுதே உங்களுக்கு..

//ஓட்டுப் போடலைனா அடிப்பீங்களா ..? //

ச்சே.. ச்சே.. நானே ஒங்க ஓட்டப் போட்டுடுவேன்..

//என்னமா நக்கல் பண்ணுறாங்கப்பா ..? //

அதே நீங்க சொல்லுறீங்களா..? (அவரு சரியாத்தானே சொன்னாரு !!)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பெயர் சொல்ல விருப்பமில்லை

__________________ (me too)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மோகன் குமார்

1
1) சாரி, ஒங்கள ரொம்ப நேரம் காக்க வெச்சிட்டேன் ..

2) ஆமாம், கும்மி தான் நடக்குது.. thanks

Madhavan Srinivasagopalan said... [Reply]

@அருண் பிரசாத்

அப்புறம்... .. ஆங்.. விழுப்புரம்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மங்குனி அமைச்சர்

ஆமாம் மங்கு.. லிக்குல எதோ தப்பாயிடுச்சி.. சரியான லிங்கு மேல, லாச்டுல இருக்குது.... மறக்காம ஒட்டு போடுங்க.. நன்றி..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@இம்சைஅரசன் பாபு..

//மங்குனி மாதிரி சேம் ப்ளட்........ //

அப்பா அவருக்கு சொன்னதையே படிச்சுடுங்க..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நாகராஜசோழன் MA

1) ஓட்டுக்கு நன்றி.. மறக்காம வர்ற தேர்தல்ல, என்னோட ஒட்டு ஒங்களுக்குத்தான்..

2) smart man ஆ இருக்க வேண்டியவருதான்.. அனா வேற மாதிரி இருக்குறாரே..

Gopi Ramamoorthy said... [Reply]

நான்தான் பொறியில் மாட்டிய எலி போல முழிக்கிறேன் இதைப் படித்து முடித்ததும் (எத்தனை நாளைக்குத்தான் கண்ணைக் கட்டுதுன்னே சொல்றது)!

karthikkumar said... [Reply]

போலிஸ் எலினா நீங்க புலியா

karthikkumar said... [Reply]

வோட்டு போட்டாச்சு

ஸ்ரீராம். said... [Reply]

சூப்பரு....
ரெண்டுலயும் வோட்டு போட்டாச்சு...

வெங்கட் said... [Reply]

ஒரே பதிவுல இத்தனை லிங்க் குடுக்காதீங்க..
தலை கிர்னு சுத்துது..!!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Gopi Ramamoorthy

வித்தியாசமா யோசிக்குற ஆளு நீங்கதான.. அவன் அப்பவே சொன்னான்.

(நன்றி)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Gopi Ramamoorthy

வித்தியாசமா யோசிக்குற ஆளு நீங்கதான.. அவன் அப்பவே சொன்னான்.

(நன்றி)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@karthikkumar

than you very much for
1) ur comment here
2) vote in indli
3) became a follower for me.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.


Thanks, as usual.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட்
சக்சஸ்.. நா நெனைச்சது நடந்துடிச்சி..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...