1 ) (நன்றி எனது அண்ணன்)
ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க ?
மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்டெக்ஸ்' போட்டு இருந்தா இன்னும்
வசதியா இருக்கும்னு சொல்லுறாரு ..
ஒருவர் : அதிலென்ன தப்பு..?
மற்றவர் : யோவ், இது 'டிக்ஷனரி'
---------------------------------------------------------------------------------------------
2) லைப்ரரியியனிடம், சர்தார்ஜி :
என்ன புஸ்தகம் இது.. தலைப்பு இருக்கு.. நெறைய கதா
பாத்திரங்களின் பெயர் இருக்கு ஆனா கதையே இல்லையே ?
லைப்ரரியன் : அடப்பாவி காணோம்னு நாங்க தேடிக்கிட்டு இருக்குற
டெலிபோன் டைரக்டரிய தூக்கிட்டு போனது நீதானா ?
--------------------------------------------------------------------------------------
நெட்டில் நான் ரசித்த சில ஜோக்குகளை இங்கு தந்துள்ளேன்..
3) கையிலே காசு இல்லேன்னா எதுவுமே வாங்க முடியாதுன்னு சொல்லுறாங்க.. 'கடன்' வாங்கலாமே ?
--------------------------------------------------------------------------
4) காருல ரெண்டு பேரு போறாங்க.. அப்ப
டிரைவர் : கொஞ்சம் தலைய வெளியே நீட்டி சைடு இன்டிகேடர்
எரியுதான்னு பாருங்க..
சர்தார்ஜி : எரியுது.. எரியல.. எரியுது. எரியல.. எரியுது.. எரியல..
எரியுது.. எரியல.. எரியுது... எரியல..
------------------------------------------------------------------------------------------
இதேபோல வரும் வேறு ஒரு ஜோக்கு.. (கேள்விப் பட்டது)
6) பார்க்கில் ஒரு சர்தார்ஜி ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.. அப்போது அவரிடம்
ஒருவர் : ஆர் யூ ரிலாக்சிங் ?
சர்தார்ஜி : நோ.. ஐ ஆம் கபீர்சிங்
-------------------------------------------------------------------------------------
-----------------------------------------------
எனக்கு கூட ஜோக்கு எழுதிச் சொல்லவரும்.... நா யோசிச்சு (!) கண்டுபுடிச்ச ஜோக்கு
8 )
ஒருவர் : என்னது அந்தாளு செந்தில் கணக்கா அடி வாங்குறாரு..?
மற்றவர் : ஆளில்லா, ரயில்வே லெவல் கிராசிங்ல ஆக்சிடண்ட
தடுக்குறதுக்கு ஸ்பீட் பிரேக்கர் போடலாம்னு
யோசனை சொன்னாரு..
முதலாமவர் : நல்ல விஷயம்தானே அதுக்கு ஏன் அடிக்குறாங்க ?
மற்றவர் : அவரு சொன்ன ஸ்பீட் பிரேக்கர்... ட்ராக்குல வர்ர
ரயிலுக்காம்..
டிஸ்கி : உண்மைய சொல்லுங்க.. எட்டாவது ஜோக்குதான எல்லாத்தையும் விட சூப்பரு..?
----------------------------------------------------------
47 Comments (கருத்துரைகள்)
:
வடை எனக்கே
//உண்மைய சொல்லுங்க.. எட்டாவது ஜோக்குதான எல்லாத்தையும் விட சூப்பரு..?//
ஆம் மன்னா..... (எல்லாரும் ஆமான்னு சொல்லிடுங்க)
ஹ ....ஹா ..............
ஹ ஹ ஹ ஹ ஹஹா
நல்ல ஜோக்ஸ்
டிஸ்கி : உண்மைய சொல்லுங்க.. எட்டாவது ஜோக்குதான எல்லாத்தையும் விட சூப்பரு..?
.....நண்பர் ஆச்சே..... ஆமாம்!!! ஆமாம்!!! ஆமாம்!!!! சொல்லிட்டேன். ஹா,ஹா,ஹா,ஹா....
ஆமா ஆமா! :)
டிஸ்கி : உண்மைய சொல்லுங்க.. எட்டாவது ஜோக்குதான எல்லாத்தையும் விட சூப்பரு..?///
என்ன இது எல்லாம் ஜோக்க்கா போங்க இது தான் பெரிய ஜோக்
எல்லா ஜோக்கும் சூப்பர்/..படம் நல்லாருக்கே
எல்லாமே சூப்பர் ஜோக்ஸ்!
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்
:)..
எனக்கு புடிச்ச ஜோக்கு
////டிஸ்கி : உண்மைய சொல்லுங்க.. எட்டாவது ஜோக்குதான எல்லாத்தையும் விட சூப்பரு..?////
ரொம்ப நல்லாருக்கில்லே?
நான் ரசித்த ஜோக்1:
ஒரு தம்பதியினர் இன்பச் சுற்றுலாவிற்காக(picnic) ஒரு காட்டில் தனியாக
முகாமிட்டிருந்தனர். அங்கே மனநலகாப்பகத்திலிருந்து தப்பித்த ஒருவன் அங்கே
வந்தான்.
அவன் திடீரென மனைவியின் கழுத்தில் ஒரு கத்தியை வைத்து ”நான் உன்னைக் கொல்லப்
போகிறேன் ”உன் பெயர் என்ன சொல்” என்றான்.
அவள் ”மேரி” என்றாள்.
”அது என் அம்மாவோட பேர், நீ என் அம்மாவை ஞாபகபடுத்திட்ட.அதனால உன்னை
விட்டிரேன்” என்றான் அவன்.
பிறகு கணவனைப் பார்த்து கேட்டான் ”உன் பெயர் என்ன?”
கணவன் சொன்னான் ”என் பெயர் ஜோசப், ஆனால் நண்பர்கள் என்னை மேரி என
அழைப்பார்கள்.”
@ Arun, Velu, Babu, Chitra, Balaji
ரொம்ப நன்றிங்கோ.
//சௌந்தர் said... [Reply] 7
டிஸ்கி : உண்மைய சொல்லுங்க.. எட்டாவது ஜோக்குதான எல்லாத்தையும் விட சூப்பரு..?///
என்ன இது எல்லாம் ஜோக்க்கா போங்க இது தான் பெரிய ஜோக்//
ஏதோ.. அதாவது புடிச்சிருந்தா ஒக்கே..
----------------------------------
@ஆர்.கே.சதீஷ்குமார் said...
//எல்லா ஜோக்கும் சூப்பர்/..படம்
நல்லாருக்கே//
& & &
@எஸ்.கே said... [Reply] 9
"எல்லாமே சூப்பர் ஜோக்ஸ்!"
--------------------------------
சூப்பரா.. ரசிச்சீங்களா.. நல்லது
நன்றி..
//TERROR-PANDIYAN(VAS) said..."தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்" //
Past is Paste (now)
நன்றி.. சரி செய்து விட்டேன்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said.."எனக்கு புடிச்ச ஜோக்கு {டிஸ்கி : உண்மைய சொல்லுங்க.. எட்டாவது ஜோக்குதான எல்லாத்தையும் விட சூப்பரு..?} ரொம்ப நல்லாருக்கில்லே? " //
தெரியுமே.. ஒன்னைய மாதிரி ஆளுக்குதான நாங்க டிஸ்கியே போடுறோம்.
@ எஸ்.கே.
ஹா.. ஹா.. ஹா..
உசிருக்காக என்னலாம் சொல்ல வேண்டிருக்கு பாருங்க..
//ஒருவர் : ஆர் யூ ரிலாக்சிங் ?
சர்தார்ஜி : நோ.. ஐ ஆம் கபீர்சிங்//
இது நல்லா இருக்கு ., ஏன்னா இது நான் இப்பதான் கேள்விப்படுறேன் ..!!
/மற்றவர் : அவரு சொன்ன ஸ்பீட் பிரேக்கர்... ட்ராக்குல வர்ர
ரயிலுக்காம்.. //
இதுவும் செம ., நீங்களும் காமெடி எழுதலாம் அண்ணா ., நல்லாத்தான் இருக்கு ..!!
என்ன நல்லா இருந்து என்ன பயன் ..?
எனக்குத்தான் வடை போச்சே ..!!
@ மாதவன்.,
எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த
ஏழரை ( 7.5 ) ஜோக் தான்.. அது
எல்லா ஜோக்கையும் தூக்கி சாப்பிடுச்சி..
அதாங்க.. 7வது ஜோக்குக்கும்.,
8வது ஜோக்குக்கும் நடுவுல
ஒரு ஏழரை ( 7.5 ) ஜோக் எழுதி இருக்கீங்களே..
// எனக்கு கூட ஜோக்கு எழுதிச் சொல்லவரும்....
நா யோசிச்சு (!) கண்டுபுடிச்ச ஜோக்கு //
எல்லா ஜோக் ம் நல்லாத்தான் இருக்கு,ஆனா அந்த 8 வது ரொம்பவே சூப்பர். ஏன்னா நீங்களே எழுதினதுனு யோசிச்சு பொய் சொன்னதால.
@ப.செல்வக்குமார்
நன்றி செல்வா..
பரவாயில்லை விடு.. இதோ உனக்காக ஸ்பெஷல்.. செல்வாக்கு வடை ஒன்னு பார்சல்..
ஒன்னு போதுமா.. நாலு வேணுமா?.. இ-மெயிலுல அனுப்புறேன், ஒன்னோட பிலாகுல போட்டுக்க..
@ வெங்கட் & இனியவன்
நோ.. நோ.. நா பாவம்.. இனிமே சொந்தமா யோசிக்க மாட்டேன்.. யோசிச்சாலும் இங்கிட்டு போடமாட்டேன்..
@ மீ.. , மாதவா ஒனக்கு தேவையா ? .. இதுக்குத்தான்.. காபி பண்ணோமா, பதிவு போட்டோமான்னு இருக்கணும். சொந்தமா யோசிச்சு ஜோக்கு சொன்னா.... நம்ப மாட்டேங்குராணுக.... ம்ம்ம்ம் நல்லதுக்கு காலமில்லை.
//இந்த இடுகையின் இணைப்புகள்
Create a Link
Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
//
கலக்கீட்டீங்க!! சூப்பருங்க!!
//பதித்தவர் : Madhavan Srinivasagopalan
பதித்த நாள் : Tuesday, November 23, 2010
Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz
லேபிள்கள்: ஜோக்குகள்
Reactions:
26 Comments (கருத்துரைகள்) //
இந்த ஜோக் ரொம்ப சூப்பர்.
//டிஸ்கி : உண்மைய சொல்லுங்க.. எட்டாவது ஜோக்குதான எல்லாத்தையும் விட சூப்பரு..?//
உண்மை என்பது எப்போது உண்மையாகிறது? உண்மையை சொல்லும் போதா இல்லை பொய்யை சொல்லும் போதா? உண்மையை உண்மையாய் சொன்னால் பொய் என்பது எது. நான் உண்மையை பொய்யாய் சொல்லாமல் உண்மையாய் சொல்கிறேன் உங்களது எட்டாவது ஜோக் சூப்பர்.
எல்லாமே சூப்பர் ஜோக்ஸ்!
அருமையான ஜோக்ஸ். எல்லாமே சூப்பர்
@நாகராஜசோழன் MA
//நான் உண்மையை பொய்யாய் சொல்லாமல் உண்மையாய் சொல்கிறேன் உங்களது எட்டாவது ஜோக் சூப்பர். //
அது..
Sardarji joke made me laugh (as usual)
@ வெறும்பய & jaisankar jaganathan
மிக்க நன்றி.
@ Gopi Ramamoorthy
உங்கள் வருகைக்கும் புன்னகைக்கும் நன்றி .
@மோகன் குமார்
thanks mokan..
how abt. the 8th one (my own effort)
//உண்மைய சொல்லுங்க.. எட்டாவது ஜோக்குதான எல்லாத்தையும் விட சூப்பரு..?//
ஆமாம்!!! ஆமாம்!!! ஆமாம்!!!!
சொல்லிட்டேன். Happy?
ஹா ஹா ஹா ஹா...
hehe
ட்ரக்குல வர்ற ரயிலுக்காம்? :)))))
8th one also is nice. U can consider writing few more like this & send it to Vikatan/Kumudam.
நான் உங்களது பகுதியை அவ்வப்போது படிப்பேன். நானும் மன்னார்குடி என்பதால் ஏன் உங்கள் பள்ளி அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவில்லை
நாகராஜ சோழன் சொன்னது "உண்மை என்பது எப்போது உண்மையாகிறது? உண்மையை சொல்லும் போதா இல்லை பொய்யை சொல்லும் போதா? உண்மையை உண்மையாய் சொன்னால் பொய் என்பது எது. நான் உண்மையை பொய்யாய் சொல்லாமல் உண்மையாய் சொல்கிறேன் உங்களது எட்டாவது ஜோக் சூப்பர்."
எஸ்.கேஅங்கே மனநலகாப்பகத்திலிருந்து தப்பித்த ஒருவன் அங்கே வந்தான்.
அந்த ஒருவன் நாகராஜ சோழன் இல்லல்லா?
உண்மையிலேயே உங்க எட்டாவது ஜோக் சூப்பர்தான்.
அப்புறம் உங்கள் கேள்வி //Also , ஆதி, நீங்கல்லாம் இப்ப நம்ம கடப் பக்கம் ரொம்ப வர்றதில்லையே .. ஏன்?//
கொஞ்சம் வேலை அதிகம். அதான் எல்லாவற்றுக்கும் கமெண்ட்ஸ் போட முடிவதில்லை. மற்றபடி முடிந்தவரை வந்து வாசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
ஹா ஹா (பதினெட்டு முறை சொல்லிக் கொள்ளவும்... எஸ்.கேயின் ஜோக்குக்கும் சேர்த்து..)
மூன்றிலும் வோட்டுப் போட்டாச்சு.
சர்தார்ஜி ஜோக்ஸ் என்று சொல்கிறோம்..எங்கேயாவது சர்தார்ஜிகளில் ஒரு பிச்சைக் காரர் உண்டா என்று ஒரு சர்தார்ஜி டேக்சி டிரைவர் கேட்டதாகப் படித்தது நினைவுக்கு வந்தது. சர்தார்ஜி என்பதற்கு பதில் மிஸ்டர் எக்ஸ் என்று குறிப்பிடலாம் என்று தோன்றுகிறது.
ஹஹஅஹா அருமை
ஜொக்ஸ் கலக்கல்...
தொடரட்டும்...
நீங்க போட்ட 10வது ஜோக் சூப்பர்ணே......:)
சூப்பர்னா சூப்பர் ,அப்படி ஒரு சூப்பர் ஜோக்ஸ்
இண்டிகேட்டர் எல்லாத்திலேயும் டாப்
Post a Comment