90 களில், தேசியத் தெலைக்காட்சியில் வந்த 'மெகாத் தொடர்' ஜுனூன், உங்களுக்கு நினைவிருக்கலாம்.. அதை, தமிழ் வசனத்தில் பார்த்து / கேட்டு தமிழார்வலர்கள் ரொம்பவே நொந்து போயிருப்பாங்க..
ஆங்கிலத்தில் 'I will to go chennai tomorrow', என்பதற்கு பதிலாக 'go tomorrow, chennai will I to' என்று சொன்னால், எந்த அளவுக்கு ஒரு 'ஆங்கிலப் பிரியர்' வருத்தப் படுவாரோ, கண்டிப்பாக அதைவிட, நமது 'தமிழார்வலர்கள்', ' ஜுனூன்' தமிழ் கேட்டு வருந்தியிருப்பார்கள்..
பாகம் 2 ------------------------------------------------
அருண் நன்றி
? பண்ணியிருப்பாங்களோ யூஸ் 'இணையதளத்தை' சொன்ன தம்பி அருண் , நம்ம
.. இப்படித்தான் ...தெரியுது இப்போ
..எழுதிருப்பாங்கன்னு யோசிச்சு யோசிச்சு எப்படி வசனங்கள் மெகாத்தொடர் 'ஜுனூன்'
.தீர்ந்துடிச்சு சந்தேகம் இருந்த, நாளா ரொம்ப
-
-----------------------------------------------
பாகம் 3 :
என்னடா சம்பந்தமே இல்லாம ஏதோ நடுவுல (மேல) எழுதியிருக்கேன்னு என்னை திட்டுறீங்களா... மேலே உள்ள இரண்டாவது பாகத்தை , காபி(copy) செய்து, பின்வரும் 'இணையதள' முகவரிக்கு சென்று கொடுக்கப் பட்டுள்ள பெட்டியில் பேஸ்டு(paste) செய்யவும். பின்னர் மூன்றாவது ஆப்ஷனான 'Reverse Wording' கிளிக் செய்யவும்.
http://textmechanic.com/Reverse-Text-Generator.html
சும்மா அதிருதில்ல.. ... ?
8 Comments (கருத்துரைகள்)
:
ஊர்ல, உலகத்துல வேண்டாத வேலை செய்றவங்க எண்ணிக்கை நிறைய ஆகிடிச்சிப் போல. ஏன் எல்லோரும் இப்படி பைத்தியம் பிடிச்சி அலையறாங்கன்னு தெரியலையே அண்ணாச்சி. உங்களுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க. உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்.
என்ன சார் நம்ம மெகாசீரியல் பதிவோட எஃபக்டா... ?? :))
....லல்திருதிஅ மாம்சு
எதை எங்க வந்து கோத்தீங்க பாருங்க... சூப்பர் அண்ணே!
மாதவா ரொம்ப பயமா இருக்கு. ரிவர்ஸ்ஸா எழுத ஆரம்பித்து அப்புறமா என்னோட ப்ளாக்ஐ எல்லோரும் கண்ணாடி வச்சு படிக்கறா மாதிரி பண்ணிருக்கேன் அப்படின்னு மட்டும் சொல்லிடாதே. உனக்காக வேணும்னா பதிவுலகமே ரெண்டு நாள் துப்புரவா ப்ளாகக்கூடாதுன்னு "ப்ளாக் அடைப்பு" செய்யச் சொல்லிடலாம். ப்ளீஸ். விட்டுடேன். கை கால்லாம் உதறுது... ;-)
அன்புடன் "மாதவன் ப்ளாக் பயத்தில்" ஆர்.வி.எஸ்.
:))
:)
ஜுனூன் தமிழ் நல்லாவே ஞாபகம் இருக்கு. சீரியல்களை வெறுக்க அதுவும் ஒரு காரணம்...!
Madhavan - Super.
Like Sriram said, I have got extra time for me because I gave up watching TV Serials
Since 2001 no TV channels.
Post a Comment