எங்க ஊரு கிரிகெட்டு !

ஸ்கூல், காலேஜ் டேஸ்ல நா ரொம்ப கிரிக்கெட் பாப்பேனுங்க.... முக்கியமா 'காமெண்டரி' நல்லா காதுல விழனும்.. அப்படி இல்லேன்னா கிரிக்கெட் பாக்குற சுவாரஸ்யமே இருக்காது.. எனக்கு பிடிச்ச காமேன்ட்டேட்டர்கள்
1) Geofrey Boycot
2) Tony Greig,
3) Sunil Gavaskar etc..
4) Harsha Bhogle ( அவரு, அகமதாபாத் ஐ.ஐ.எம் ல எம்.பி.ஏ. படிச்சவரு)

நவஜோத் சித்து காமெண்டரி ரொம்ப தமாஷா.. இருக்கும்.... தமாஷா மட்டும் ரசிக்கலாம்.. மத்தபடி கிரிக்கெட் ப்ரோ ஃபேஷாநலிஷம் இருக்காது...

கவாஸ்கர் சொல்லுவாரு, கொஞ்சம் செட்டில் ஆயிட்டா, பேட்ஸ்மேனுக்கு கிரிக்கெட் பந்து, கால்பந்து (ஃபுட்பால் சைசுல) போலத் தெரியுமாம்..... அத கேட்டுத்தான் எங்க தெருவு கிரிக்கெட்டு பிரியர்கள் இப்படி ஆடுறாங்களோ ?


7 Comments (கருத்துரைகள்)
:

புவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]

லைஃப்ல நல்லா செட்டில் ஆனவங்களோட பசங்க போலருக்கு. அதான் ஃபுட்பால்ல கிரிக்கெட் ஆடுறாங்க. :)

அருண் பிரசாத் said... [Reply]

யாரு சார் அது கட் ஷாட்லாம் ஆடுறது. இப்படிலாம் நல்லா விளையாடினா இந்தியா டீம்ல சேர்த்துக்க மாட்டங்க

Chitra said... [Reply]

சூப்பர்..... நல்லா என்ஜாய் பண்றாங்க!

RVS said... [Reply]

நல்லாஇருக்கே... செஞ்சுரி ஈசியா போடலாம். ஆனா ஃபோர் சிக்ஸ் ஈசியா அடிக்க முடியாது. :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Gayathri said... [Reply]

haahaa ivlo periya baalaa? mmm enjoy panranga pasanga..namma urula therukku theru oru sachin kandippa undu

Ananthi said... [Reply]

ஹா ஹா ஹா.. படங்கள் சூப்பர்.. :-))

ஸ்ரீராம். said... [Reply]

நல்ல ஐடியா வா இருக்கே...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...