விநாயக சதுர்த்தி

விநாயகனே வினை தீர்ப்பவனே ! வேழ முகத்தோனே, ஞான முதல்வனே..

அனைவருக்கும், விநாயக சதுர்த்தி பண்டிகை (11-09-2010), வாழ்த்துக்கள். தொடங்கும் செயலனைத்தும் விக்னமில்லாமல் (தடையில்லாமல்) வெற்றிக் கனியை தந்திட, ஆணை முகத்தோனை வழிபடுவோம்.
முடிந்தால் இதனையும் காணவும்.

நன்றி : http://engalblog.blogspot.com, http://engalcreations.blogspot.com, என்னை ஓவியம் வரைய தூண்டியமைக்கு.

9 Comments (கருத்துரைகள்)
:

புவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said... [Reply]

கொழுகட்டைத் திருவிழா...! விநாயகருக்கு ஜே...

அருண் பிரசாத் said... [Reply]

விநாயக சதுர்த்தி வாழ்த்துகள் தல

Chitra said... [Reply]

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

Madhavan said... [Reply]

நன்றி, புவனேஸ்வரி ராமநாதன், ஸ்ரீராம். அருண் பிரசாத் , Chitra

ஸ்ரீராம் கொஞ்ச நாளா ஆளையோ காணோமே ? அடிக்கடி வாங்க.. கமெண்டு எழுதுங்க சார்..

எஸ்.கே said... [Reply]

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

Murali.R said... [Reply]

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html

அண்ணாமலை..!! said... [Reply]

விநாயகரைப் பற்றிய சுருக்கமான ஓவியம்!
அழகு!

Ananthi said... [Reply]

நீங்க வரைந்த விநாயகர் அழகு.. :)
உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...