காரணம் என்ன ?

ஒரு வாரமா, நா போஸ்டு எதுவுமே போடலை.. காரணம் என்னவா இருக்கும்,

1) அலுவல் பணி அதிகம்..
2) தொடர்ந்து வெளியூர் பிரயாணம்,
3) வீட்டுல இன்டர்நெட்டு பிராப்ளம்.
4) ஆபீசுல 'பிலாக்க' (blog ) பிளாக்கு(block) பண்ணிட்டாங்க
5) சரக்கு எதுவும் இல்லை (மொக்கை கூட போட முடியலே)
6) நா 'போஸ்டுமன்' இல்லை..

சரியா கண்டு பிடிச்சா, 'சிறந்த அனுபவமுள்ள blogger' ன்னு பட்டம் தரப்படும்.


12 Comments (கருத்துரைகள்)
:

நாஞ்சில் பிரதாப் said... [Reply]

உலக தமிழர்கள் எல்லாரும் சந்தோசமா இருக்கனம்னு நினைச்ச உங்க நல்லமனுசுதான் காரணம்...:)

Madhavan said... [Reply]

வாய்யா, நாஞ்சிலு.. நா, நல்ல எழுதினா 'கண்டுக்காம' போவீக..
இந்த மாதிரி எழுதி மாட்டிகிட்டா வந்துருவியே.. நல்ல ஆளையா நீ..
(சும்மா ஒரு தமாசுக்கு தான்.. வருகைக்கு நன்றி.. அடிக்'கடி' வாங்க.. )

அருண் பிரசாத் said... [Reply]

மொக்கை ஆ“ரம்பம்”

RVS said... [Reply]

மாதவா இது போல் தொடர்ந்து ப்ளாக் எழுதினால் சைபர் க்ரைம் போலிசுக்கு தெரியப்படுத்துவோம் என்று ப்ளாக் இல் அவதியுறுவோர் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

நான் ஒரு காரணம் சொல்லவா, ஒரு வாரமா ஆபீஸ்க்கே போகலை, அதான் நெட் பாக்க முடியலை, போஸ்டும் போட முடியலை!

Chitra said... [Reply]

இப்படி ஒரு வாரம் போஸ்ட் போடாமல் இருந்தால், என்ன காரணம் சொல்லலாம் என்று ரூம் போட்டு யோசித்து கொண்டு இருந்தீங்க!!!!

ஸ்ரீராம். said... [Reply]

காரணம் என்ன?

சி பி ஐ கிட்ட கேசை ஒப்படைக்கிறேன்...

Madhavan said... [Reply]

@ அருண் -- உங்கள மாதிரி ஆளுங்க கிட்ட கத்துக்கிட்டதுதான்.. 'குரு' தட்சிணை வேணுமா?
@ ஆர்.வீ.எஸ் -- பரிட்சையுல 'சை (ஃ)பர்' மார்க்கு வாங்கின 'போலீஸு' கிட்ட தானே.. பேஷா சொல்லுங்களேன்..
@ பெ.சோ.வி. -- நல்ல வேலை வீட்டுல 'இன்டர்நெட்டு' கனேக்ஷனு இருக்குது.. இல்லேன்னா.. மனசாட்சி உறுத்திஇருக்கும் எனக்கு..
@ சித்ரா -- ஹீ.. ஹீ.. நல்ல இடியாவா இருக்குதே.. நல்லவேளை, 'போஸ்டு' போடாததே, இந்த மாதி எழுதத்தான்னு சொல்லாம இருந்தீங்களேன்..
@ ஸ்ரீராம் -- 'சி பி ஐ' == மேற்கு வங்கம், கேரளா ஆட்சியாளர்களா ?

அனைவருக்கும் நன்றிகள்.. என்னையும் (இந்த பதிவையும்) மதிச்சி, படிச்சி, காமெண்டு போட்டதுக்கு..

மோகன் குமார் said... [Reply]

//நான் ஒரு காரணம் சொல்லவா, ஒரு வாரமா ஆபீஸ்க்கே போகலை, அதான் நெட் பாக்க முடியலை, போஸ்டும் போட முடியலை//

:)))

அநன்யா மஹாதேவன் said... [Reply]

All of the above ன்னு ஒரு ஆப்ஷன் இருக்கே! அதை யாருமே சொல்லலையே? இப்போ சொல்லுங்க எனக்கு என்ன பட்டம் கிவிங்? :P

தியாவின் பேனா said... [Reply]

காரணம் என்ன?

என்னது நானு யாரா? said... [Reply]

எப்படி எல்லாம் ஒரு பதிவு போடறாங்கப்பா! இப்படி எல்லாம் கூட ஒரு பதிவு எழுதி போஸ்ட் செய்ய‌ முடியுமா?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...