காரணம் இதுதான்.....என்னோட இந்த பதிவ படிச்சிட்டு கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன யாவருக்கும் நன்றிகள்.
இதோ அதுக்கான விடை(கள்)


1) அலுவல் பணி அதிகம். - கொஞ்சம் அதிகம்தான், ஆனா, வலைபதிவுக்கு கொஞ்சமாவது நேரம் இருக்கத்தான் செய்யுது..

2) தொடர்ந்து வெளியூர் பிரயாணம், - ஹீ ஹீ.. ஜஸ்டு ஒரு 48 மணிநேரம்தான் வெளியூருக்குப் போனேன்.

3) வீட்டுல இன்டர்நெட்டு பிராப்ளம் - எங்க, வூட்டு 'நெட்டு' ஸ்ட்ராங்காதான் இருக்குது..

4) ஆபீசுல 'பிலாக்க' (blog ) பிளாக்கு(block) பண்ணிட்டாங்க - இப்போதைக்கு 'முகப் புத்தகம் (ஃ பேஸ்புக்), ஆர்குட், யூடுப் அதெல்லாதான் 'blocked'.

6) நா 'போஸ்டுமன்' இல்லை -- இல்லைத்தான்.. அதுக்காக, 'வலைப்பூ' பக்கம் வராமலோ, போஸ்டு போடாமலோ இருக்க முடியாதா என்ன...

எனவே, சரியான விடை
5) சரக்கு எதுவும் இல்லை (மொக்கை கூட போட முடியலே)

5 Comments (கருத்துரைகள்)
:

அருண் பிரசாத் said... [Reply]

அது உங்க மூளை படமா?

Chitra said... [Reply]

Posts n + 1 = 75th post. ha,ha,ha,ha,ha,ha...

Madhavan said... [Reply]

ஆமாம் அருண்.. அது என்னோடதுதான்.. (இருக்கு அதனால காமிக்க முடிந்தது..)

கரெக்டா சொன்னீங்க (n = n +1), சித்ரா..

ஸ்ரீராம். said... [Reply]

ஓ....

சி.பி.செந்தில்குமார் said... [Reply]

சரக்கு இல்லைனு சொல்லியே ஒரு பதிவா?இந்த ஐடியா நல்லா இருக்கே//?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...