ச்சும்மா ஒரு குசும்பாட்டம் !

எடக்கு  மடக்கா யோசிச்சா அதோட பலன்.. இதோ இந்தப் பதிவு..

ஒன்னும் பெரிசா இல்லைங்க சாமி.. ஜஸ்ட்.. டாஷ்போர்டுல, நான் ஃபாலோ பண்ணும் பிலாகுல அப்டேட் ஆன லேட்டஸ்ட் பதினொன்னு போஸ்டுக்குப் போயி, போஸ்ட் படிச்சேனோ இல்லையோ.. இப்படி பின்னூட்டமிட்டு வந்தேன் (8th Oct 2011, around 4:30 PM IST)

"ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்"
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..

இதப் படிச்சிட்டு அந்தப் பதிவாசிரியர் எப்படி ரியாக்ட் பண்ணுறார்னு பாத்தேன். ஒவ்வொருத்தரும் ஒரே விஷயத்த தங்களோட அப்போதைய சூழ்நிலைக்கேற்ப புரிஞ்சிப்பாங்க ... ரியாக்ட் பண்ணுவாங்க..  இதோ அவர்களோட ரியாக்ஷன்.
---------------------------------------------------------
1) நண்பர் ஆர்.வீ.எஸ். கலக்கும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்.

RVS said.. @Madhavan Srinivasagopalan
மாதவா! கதை சம்பந்தா சம்பந்தம் இல்லாம இருக்குன்னு குறிப்பால உணர்த்துகிறாயா? :-))
---------------------------------------------------------
2) ரமணி சார் எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

Ramani said...@Madhavan Srinivasagopalan
எந்த வகையிலும் புரிந்து கொள்ள முடியாதபடி ஒரு பின்னூட்டமிட்டு கலங்க அடித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சங்கத்தின் புகழ் ஓங்குக..
---------------------------------------------------------
3) மாதவி மேடம் எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

middleclassmadhavi said...@ Madhavan Srinivasagopalan
Aamam, enakkum vijay tv-yil, 'athu ithu ethu' program pidikkum! ----- sangath thalaivi post enakku thanE?
-----------------------------------------------------
4) பெயர் சொல்ல விருப்பமில்லையோட இந்தப் பதிவுல கிடைச்ச பதில்

பெசொவி said.. @Madhavan Srinivasagopalan
கீ போர்டு கீ போர்டுன்னு சொல்றீங்களே, அப்போ "லாக்" போர்ட்ன்னு ஒன்னு இருக்குதா?

---- சம்பந்தப் பட்டவர்கிட்ட சம்பந்தமில்லாம பேசுவோர் சங்கம் ---------------------------------------------------------
5) பன்னிகுட்டி ராமசாமி எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

பன்னிக்குட்டி ராம்சாமி said... @ Madhavan Srinivasagopalan...
தண்ணியும் வீணா போயிடுமே,அத ஏன் சொல்லல? (ஆமா நீங்க எந்தத் தண்ணிய சொல்றீங்க?)
--------------------------------------------------------
6) நண்பர் வெங்கட் எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

வெங்கட் said... @ மாதவன்.,
இதென்ன உங்க பரிட்சை பேப்பர்னு
நினைச்சீங்களா..? History-ல கேள்வி
கேட்டா.. Physics-ல இருந்து பதில்
சொல்றீங்க..?!! ( அதுவும் தப்பு தப்பா).
-----------------------------------------------------
7) குழுவாக நடத்தும் 'எங்கள்' பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

எங்கள் said... @Madhavan Srinivasagopalan 
நன்றி (?) மாதவன்

 [ 'எங்களு'க்கு புரியவில்லை போலும், எனவே (?) குறி வந்ததோ ? ]
---------------------------------------------------------

பின்வரும் பதிவர்கள் பதிலேதும் சொல்லவில்லை.. நேரமின்மை காரணமோ ?

8) ஆதிமனிதன் எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

9) தம்பி (மொக்கை)செல்வா எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

10) நண்பர் பாலா எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

11) நண்பர் கோபி எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

---------------------------------------------------------

ஹி.. ஹி.. நா அப்படி ஒன்னும் வித்தியாசமா செய்யலையோ ?
=====================================

32 Comments (கருத்துரைகள்)
:

Unknown said... [Reply]

அது ஒன்னும் இல்ல ....... மூக்கு பொடப்பா இருந்தா இப்டி லாம் யோசிக்க சொல்லும் ..........

பெசொவி said... [Reply]

inthap pathivileye enakku romba pidithathu ithuthaan
லேபிள்கள்: வேண்டாத, வேலை

:))

நாய் நக்ஸ் said... [Reply]

Ada pavi....
Intha arivu porvamana
seithiyei c and p panna
desktop-la vachiruntheengala ???

RVS said... [Reply]

மாதவா... இதுக்குப் பேர்தான் போட்டு வாங்குறது..

பெசொவியின் கமெண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... :-))

Yaathoramani.blogspot.com said... [Reply]

நீங்களும் சிலரைத் தேர்ந்தெடுத்துத்தான்
இந்த சம்பந்தா சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்
போட்டு இருக்கிறீர்கள். எல்லோரும் ஜாலியாக
எடுத்துக் கொண்டாலும் ப.கு.ராமசாமியின்
பதில்தான் எனக்குப் பிடித்திருந்தது

கௌதமன் said... [Reply]

நாங்க சம்பந்தம் இருக்கறாப்புல ஒரு கேள்வி கேட்கிறோம்; பதில் சொல்லுங்க. கேள்வி இதுதான்:
D E A K R B O D = ?

செல்வா said... [Reply]

நாந்தான் இதுக்கு பதிலே சொல்லலியே.. அதனால் என்னோட பேரு போட்டு எம்ப்டியா விட்டிருங்கணா :))

வெளங்காதவன்™ said... [Reply]

//kggouthaman said... [Reply] 6

நாங்க சம்பந்தம் இருக்கறாப்புல ஒரு கேள்வி கேட்கிறோம்; பதில் சொல்லுங்க. கேள்வி இதுதான்:
D E A K R B O D = ?
////

சீ! பப்ளிக்ல இப்புடி எல்லாம் பேசப்படாது!
ஹி ஹி ஹி....

வெளங்காதவன்™ said... [Reply]

//கோமாளி செல்வா said... [Reply] 7

நாந்தான் இதுக்கு பதிலே சொல்லலியே.. அதனால் என்னோட பேரு போட்டு எம்ப்டியா விட்டிருங்கணா :))
////

அறிவு காது வழில ஒழுகிடப் போவுது....

என்ன அறிவு? என்ன அறிவு?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@trichy royal ranger

வெளங்கிரிச்சு..

நன்றி உங்கள் வருகை மற்றும் கருத்திற்கு

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பெசொவி

நல்லவேளை நானே சொல்லிட்டேன்.. மருவாதையா..

நன்றி உங்கள் வருகை மற்றும் கருத்திற்கு

Madhavan Srinivasagopalan said... [Reply]

@NAAI-NAKKS

நோ.. நோ.. லாப்டாப்ல..

நன்றி உங்கள் வருகை மற்றும் கருத்திற்கு

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RVS

யூ மீன், கிவ்வு -- டேக்கு பாலிசியா ?

நன்றி உங்கள் வருகை மற்றும் கருத்திற்கு

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Ramani

// எல்லோரும் ஜாலியாக
எடுத்துக் கொண்டாலும் ப.கு.ராமசாமியின்
பதில்தான் எனக்குப் பிடித்திருந்தது //

அவரும் ஜாலியாத்தான எடுத்துக்கிட்டாரு.. பின்ன கேட்ட வாங்கின பதிலாச்சே அது..

நன்றி உங்கள் வருகை மற்றும் கருத்திற்கு

Madhavan Srinivasagopalan said... [Reply]

@kggouthaman

அல்லாமே ஆங்கில அகராதி எழுத்துக்கள்..

நன்றி உங்கள் வருகை மற்றும் கருத்திற்கு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கோமாளி செல்வா

அதத் தானப்பா செஞ்சிருக்கேன்..

நன்றி உங்கள் வருகை மற்றும் கருத்திற்கு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெளங்காதவன்

அதான என்ன அறிவு.. என்ன அறிவு.. புல்லரிக்குதில்லை.. .

நன்றி உங்கள் வருகை மற்றும் கருத்திற்கு..

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

அப்புறம் அந்த தண்ணிய என்ன பண்ணீங்க?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

சூடு பண்ணி நீராவியாக்கி மின்சாரம் எடுத்து அஞ்சு மணி நேரம் வீட்டு உபயோகத்து வெச்சிக்கிட்டோம்..
நன்றி உங்கள் வருகை மற்றும் கருத்திற்கு..

rajamelaiyur said... [Reply]

//
ஹி.. ஹி.. நா அப்படி ஒன்னும் வித்தியாசமா செய்யலையோ ?
//

பதிவே வித்தியாசம் தான்

rajamelaiyur said... [Reply]

இன்று என் வலையில் ...
இந்த மாத SUPER BLOGGER விருது

middleclassmadhavi said... [Reply]

Eppadiyellam yOsikkaRaanga! :-))

ஸ்ரீராம். said... [Reply]

எப்படி மாதவன்...எப்படி இப்படியெல்லாம்...! எங்கேயோ போயிட்டீங்க மாதவன்...

வெங்கட் said... [Reply]

ஓ.. மை காட்..!!
இப்படி கூட ஒரு பதிவு தேத்தலாமா..?

சே..நமக்கு தெரியாம போச்சே..!

குறையொன்றுமில்லை. said... [Reply]

பரவால்லே பதிவர்கள் பாவம் எப்படில்லாம் யோசிக்க வேண்டி இருக்கு?

Unknown said... [Reply]

உண்மையிலேயே வித்தியாசம்தான் சார்.

ஒரு பதிவ என்ன அழகா தேத்திருக்கீங்க

Madhavan Srinivasagopalan said... [Reply]

@"என் ராஜபாட்டை"- ராஜா
@middleclassmadhavi

@ஸ்ரீராம்.

@வெங்கட்

@Lakshmi

தங்கள் வருகை மற்றும் கருத்திற்கு நன்றி..

Unknown said... [Reply]

அட இப்படிக்கூட பதிவு தேத்தலாமா!!! ஆ ஊன்னா ஆச்சர்யப்படுவோர் சங்கம்.

வெங்கட் நாகராஜ் said... [Reply]

அடடா... என்ன அற்புதமான யோசனை.... எப்படி எல்லாம் யோசிக்கறீங்க... :)

என்னடா இப்படி கமெண்ட் வந்து இருக்கே சில பதிவுல-ன்னு யோசிச்சேன்... :) நல்லா இருக்கு...

RAMA RAVI (RAMVI) said... [Reply]

உங்களுக்கு ரொம்பவே போது போகவில்லைன்னு தெரியறது.

ஆனாலும் ஆராய்ச்சி நன்னாயிருக்கு.

Mathuran said... [Reply]

முதல்தடவையாக உங்கள் தளம் வருகிறேன்..
ரொம்ப குசும்பாத்தா எழுதுறீங்க தல

R. Gopi said... [Reply]

:-))

மாதவன், நிறைய ஆணி. அப்புறம் நீங்க பாட்டுக்கு தண்ணி ஊத்திட்டுப் போயிட்டீங்க. உக்காந்து கிளீன் பண்ண ரொம்ப நாளாச்சு.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...