பஸ்ஸில பண்ண கலாட்டா

கூகிளில் பஸ்ஸில, ஏதோ என்னால முடிஞ்சத செஞ்சிருக்கேன்.. இதோ உங்களுக்காக.. 

--------------------------------
மாதவன் : பயணம் செய்யமுடியாத பஸ் எதுன்னு சொல்லு..
பன்னிக்குட்டி ராம்சாமி : கொலம்'பஸ்' , சில'பஸ்', & இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு கூகிள்'பஸ்'
 ----------------------------
ரொம்பநாளா வயித்து வலியால செல்வா கஷ்டப் படுறதால, டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணப் போனாரு..

டாக்டர்
Ramesh சுப்புராஜ்  : இந்த பிராப்ளத்துக்கு இதுக்கு முன்னால எந்த டாக்டர்கிட்டயாவது போனீங்களா ?
பேஷன்ட் 
செல்வா : பக்கத்துத் தெரு டாக்டர் பன்னிக்குட்டி ராம்சாமி ஒரு தடவ போயிருக்கேன்..
டாக்டர்
Ramesh சுப்புராஜ்  : அவரா ? ... யாருக்குமே நல்லதா வைத்தியமோ மெடிகல் அட்வைஸோ பண்ணத் தெரியாதே.. என்ன மெடிகல் அட்வைஸ் பண்ணாரு ?
பேஷன்ட்
செல்வா : மேற்கொண்டு உங்கள கன்சல்ட் பண்ணச் சொன்னாரு..
டாக்டர்
Ramesh Subburaj : !!!!!!!!!!!

------------------------------------------------------------
 வாய் மொழி உரையாடல்

Terror Pandian : God இருக்கார்னு நம்புறியா ?
Ramesh Subburaj : அமாம்.. நிச்சயமா இருக்கார்
Terror Pandian: எப்படி சொல்லுற ?
Ramesh Subburaj : நா, நேர்லய பாத்திருக்கேனே !
Terror Pandian : எப்போ ?
Ramesh Subburaj : டிரையிணுல போறப்பலாம் கடைசி பெட்டில பாத்திருக்கேன்..
Terror Pandian : அடப்பாவி.. அவரு 'Gaurd'டா, நா கேட்டது 'ஜி. ஒ. டி' GOD 

------------------------------------------------------------- 
மாதவன்(நெசமாவே நாந்தானுங்கோ ) : ஆராவது(யாராவது) தலையில குட்டினா அதுதான் 'ஆர்குட்'டா ? (டவுட்டு)
 அனு  :  6 times good = ஆறு குட் = ஆர்குட்
-------------------------------------------
என்னோட ஆன்லையன் பேங்கிங் பாஸ்வேர்டு லாக் ஆயிட்டுது.. இன்னைக்கு பூரா ரிலீஸ் ஆகாது.. அதுனால, உங்கள்ள யாரவது உங்க பாஸ்வேர்ட் கொடுத்தா யூஸ் பண்ணிட்டு நாளைக்கு பத்திரமா பாஸ்வேர்ட திருப்பி தந்துடுறேன்..
-------------------------------------------------------

மார்னிங் வாக்கிங் போனப்ப, ஒரு வீட்டு சுவத்துல விளம்பர போஸ்டர் ஒட்டி இருந்தானுங்க.... அதுல அப்படி ஒன்னும் சுவாரஸ்யம் இல்ல. ஏற்கனவே ஏதோ எழுதி இருந்த இடத்துக்கு மேல அத மறைச்சு இந்த போஸ்ட் ஓட்டிட்டாங்க.. எனக்கு, அதுக்கு கீழ என்னதான் எழுதி இருக்குனு பாக்குறதுக்கு ஆசை.. .. போயி அஞ்சு நிமிஷம் கஷ்டப் பட்டு மேல இருந்த போஸ்டர கிழிச்சுப் பாத்தா.. அங்க என்ன எழுதி இருந்திச்சு தெரியுமா ?
.......................................
......................................
................................
................................
......................................
......................................
................................
......................................
...............................
......................................
................................
.................................
......................................
......................................
................................
................................
இங்கு போஸ்டர் / விளம்பரம் செய்யாதீர்கள்.


டிஸ்கி : இதற்கு சிரித்து கமெண்டு போடாதவர்கள் தலை விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் சொல்லுவதுபோல சுக்கு நூறாக உடைந்துவிடும்.
------------------------------------------------------

14 Comments (கருத்துரைகள்)
:

NAAI-NAKKS said... [Reply]

நான் கமெண்ட் போடலியே ...போடலியே ....

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

சிரித்து...

Madhavan Srinivasagopalan said... [Reply]

@NAAI-NAKKS நானும் உங்க கமேண்ட படிக்கலியே..(ஓல்ட் ஜோக்கு.. ச்சே.. ச்சே.. )

புரியல @பன்னி சார்..

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

///டிஸ்கி : இதற்கு ”சிரித்து” கமெண்டு போடாதவர்கள்///

வெளங்காதவன் said... [Reply]

mmmmmmmm

Philosophy Prabhakaran said... [Reply]

பாஸ்வேர்ட் மேட்டர் நல்ல நகைச்சுவை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

:)

வெங்கட் நாகராஜ் said... [Reply]

பஸ்-ஸில் கலாட்டா.... நன்றாக இருந்தது நண்பரே.....

kggouthaman said... [Reply]

படார்! :(

RAMVI said... [Reply]

//இதற்கு சிரித்து கமெண்டு போடாதவர்கள் தலை விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் சொல்லுவதுபோல சுக்கு நூறாக உடைந்துவிடும.//

ஹா.ஹா..ஹா.....

Lakshmi said... [Reply]

நான் சிரிக்காம கமெண்ட் போட்டேன் இது ஓக்கேவா?

ஸ்ரீராம். said... [Reply]

சிரித்து விட்டேன்.

Ramani said... [Reply]

அருமையான நகைச்சுவைத் துணுக்குகள்
ரசித்து படிக்கவும் செய்தேன்
ரசித்து சிரிக்கவும் செய்தேன்
என்வே தலையை காப்பாற்ற வேண்டிய
கட்டாயத்தில் பின்னூட்டமும் இட்டுவிட்டேன்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இனிய தீபாவளித் திரு நாள் வாழ்த்துக்கள்

middleclassmadhavi said... [Reply]

இப்போ தான் படிச்சேன்; டிஸ்கியைப் பார்த்து பயந்து கமென்ட் போடறேன்!!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...