ஜோக்கான கடிகள்..

1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்..
             ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..?

2) கோடிட்ட (மூன்று) இடங்களை நிரப்பவும்.
                  o,t,t,f,f,s, s , _ , _, _ , e

3) வாபி என்ற ஊரிலிருந்து, அகமதாபாத் இந்திய ரயில்வே அட்டவணைப் படி 321 கி.மி.  (12009 சதாப்தி எக்ஸ்ப்ரெஸ்.) அதே அட்டவணையில் அகமதாபாத் என்ற ஊரிலிருந்து, வாபி 322 கி.மி. (12010 சதாப்தி எக்ஸ்ப்ரெஸ்.)
             ------------- இதெப்படி சாத்தியமாக இருக்கலாம் ?
4) கீழே வருவது அர்த்தமுள்ள ஆங்கில வாக்கியமாகும், கண்டு பிடிக்க முடிகிறதா ?
   STANDS
    0_23456789

என்னவோ தெரியலை.. ஆங்கிலம் சார்ந்த கேள்வியாவே அமையுது.. (சொந்தமா யோசிச்சு கேள்வி கேக்காம, கேள்வியக்கூட காப்பி யடிச்சா அப்படித்தான்). அதுக்காக கேள்வி ஆங்கிலத்துல இருந்தாலும்.. தமிழ் வலைமனையில தமிழ்ல எழுதினாத்தான் நல்லா இருக்கும்.... அதுனால.. கீழே இரண்டு கேள்விகள்.. அமிழ்தினும் இனிய தமிழில் எழுத்துகளில்...


5) ட்வென்டி ஹார்செஸ் ஹாவ் ஒன்லி ஃபார்டிஃபோர் லெக்ஸ் (legs ).  எந்த குதிரையும் நொண்டி அல்ல. இது எப்படி சாத்தியம் ?

6) அறுபது ஆப்பிள்கள் இருக்கிறது.... எல்லோருக்கும் சமமாக ஆனால் வெட்டாமல் பரிந்தளிக்க வேண்டும்.. யாருக்கா, ஃபார் சிக்ஸ்டி சிக்ஸ் சோல்ஜெர்ஸ்

டிஸ்கி : நாங்களும் வித்தியாசமா யோசிச்சு கடிப்போமில்ல..
விடைகள் 'கடி'னமானது அல்ல சற்று கடியாக இருக்கும்.....
================================

39 Comments (கருத்துரைகள்)
:

செல்வா said... [Reply]

vadai!!

செல்வா said... [Reply]

//1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்..
---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..?//

வேற வேற சுந்தரா இருக்கலாம் ,

செல்வா said... [Reply]

2.Eight , Nine , Ten

செல்வா said... [Reply]

3.Railway staion thalli irukkum..

அருண் பிரசாத் said... [Reply]

present sir

எஸ்.கே said... [Reply]

6. ஜூஸ் போட்டு கொடுக்கணும்!

எஸ்.கே said... [Reply]

6. அறுபத்தாறு சோல்ஜர்ஸ்ல ஆறு பேரை க்ளோஸ் பண்ணிடலாம். (ஆப்பிளைத்தானே வெட்டக் கூடாது!):-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ Selva வடை வாங்கி செல்வா.. வாழ்த்துக்கள்..
@ Arun அட்டெண்டன்ஸ் போட்டச்சே அரும் (மொரிஷியஸ்)
@ எஸ்.கே. என்னாத்துக்கு வன்முறை.... வேண்டாமே வேற தீர்வு இருக்கு..

எஸ்.கே said... [Reply]

3. ட்ரெய்ன் வரப்ப சுத்திகிட்டு வருமோ?(அதாவது இடையில் உள்ள ஸ்டேசன்கள் ஜாஸ்தியா?)

Anonymous said... [Reply]

சூப்பர் ஜோக்ஸ்

வெங்கட் said... [Reply]

மஞ்சு - சுந்தர்
மாலா - சுந்தர்

ரெண்டும் வேற வேற ஜோடி..
அதாவது 2 சுந்தர்..

Vishnu said... [Reply]

Forty Fore legs.
Sixty sick soldiers

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ வெங்கட்..: நீங்க சொன்னததும் (1) சரிதான்.. நா வேற விடை யோசிச்சு வெச்சிருக்கேன்.. அதையும் டிரை பண்ணுங்க.

@ விஷ்ணு : 5, 6 ரெண்டும் சரியாச் சொல்லிட்டீங்க.. 6க்கு கொஞ்சம் மாத்தியும் சொல்லலாம்.. .

Vishnu said... [Reply]

sardarjee ya ilukka vendamnu paaththen

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ விஷ்ணு..(6 ) க்கு சரியா கணிச்சிட்டீங்க.. சரி.. அவர் இழுக்க வேணாம்..
Weldone

RVS said... [Reply]

மூளை படம் போட்டதால இந்தப் போட்டியிலிருந்து நான் விலகிக்கறேன். பதில் சொல்லுங்க ப்ளீஸ். ;-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RVS
நன்றி..
விரைவில் விடைகள்..

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

1. ரெண்டு சுந்தரும் வேற வேற ஆளுக, புரியுதா?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ pig-ராம்ஸ்..
1வதுக்கு உங்கள் பதில் ஒக்கே..
ஆனா நா வேற விடைய யோசிச்சு வெச்சிருக்கேன்.. அதையும் கண்டு பிடிக்க டிரை பண்ணுங்க..
மத்த கேள்விகளுக்கும் ஆன்சர் டிரை பண்ணுங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

2. o,t,t,f,f,s,s,"e,n,t",e

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

3. அந்த ட்ரெய்னை திருப்பி நிறுத்த 1 கிமீ கூடதல் ஆகும், இது எல்லா ட்ரெயினுக்கும் பொருந்தும்!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ ராம்ஸ்.. (2) க்கு சரியா சொன்னீங்க..

--(3) நல்லா தமாஸ்.... டிரைன திருப்ப வேண்டிய அவசியம் இல்லை.. மேலும் நீங்க சொன்ன பதில் எந்த ஊருக்கும் பொருந்தும்..

நா நெனைச்ச விடையும் 'கடி' டைப்புதான்.. ஆனா வித்தியாசமா யோசிச்சதா இருக்கும்..

எஸ்.கே said... [Reply]

1. சுந்தரின் முதல் பிறவியில் மஞ்சு சுந்தரையும், இரண்டாவது பிறவியில் சுந்தர் மாலாவையும் காதலித்தார்.

2. o,t,t,f,f,s,s,i,i,e,e

3. வரும்போது வேறுபாதை வழியே வருவதால் தூரம் அதிகமாகலாம்

4. Outstanding One

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

3. போகும் போது 321.4 கிமீ ஆக இருக்கும் ரவுண்டப் பண்ணி 321ன்னு போட்டுட்டாங்க, ரிட்டர்ன் வரும் போது ப்ளாட்பார்ம் மாறி வர்ரதுனால 321.6 க்கு மேல வந்திருக்கும் ரவுண்டப் பண்ணி 322ன்னு போட்டிருப்பாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

5. ஏன்னா அது எல்லாம் கார்ட்டூன் குதிரைகள், கார்ட்டூனிஸ்ட் கொஞ்ச குதிரைக்கு கால் வெக்க மறந்துட்டாரு....

அனு said... [Reply]

1. மாலா மஞ்சுவை காதலித்தால் தான் முக்கோணம் முற்று பெறும் ;) (அ) இந்த சுந்தரும் அந்த சுந்தரும் வேறு வேறு..

2. e,n,t (first characters of numbers)

3. இதுக்கு கொஞ்சம் யோசிக்கனுமே.. கேள்விபட்ட மாதிரி இருக்கு.. ஆனா, மறந்து போச்சு :(

4. No one understands?? (not sure)

4. குதிரைகள் (11) + கடல் குதிரைகள் (9) (கடல் குதிரைகளுக்கு கால்கள் கிடையாது).. இது கூகுள்ல இருந்து பிடிச்சது..

5. for Six Tea + Six Soldiers.. ஆளுக்கு பத்து (ஐந்து??) ஆப்பிள் கொடுத்திடலாம் :)

அனு said... [Reply]

6. Six "T6 Soldiers"ஆ?? எப்படினாலும் ஆளுக்கு பத்து பத்து ஆப்பிள் தான் விடை.. ஹிஹி..

Madhavan Srinivasagopalan said... [Reply]

1) வித்தியாசமான பதில் ... நான் வேறு பதில் வைத்திருக்கிறேன்.
2) தவறு நண்பரே..
3) உங்கள் பதில் ஏற்றுக்கொள்ளும் படி இருக்கிறது.. எனினும் நான் யோசித்தது வேறு பதில்..
4) ஹி.. ஹி.. நான் யோசித்தது வேற பதில்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ பன்னிக்குட்டி ராம்சாமி
3. -- வித்தியாசமான சிந்தனை.. லாஜிக்கா பாத்தா சரியாத்தான் இருக்கு..
நான் ஜஸ்ட் லாஜிக்குபடி வேற ஒரு விடை நெனைச்சு கேட்டேன் இந்த கேள்விய..

5 -- என்னமா யோசிக்கறீங்க.. ஒரு விஷயத்த பல விதமா மத்தவங்களால யோசிக்க முடியும்னு எனக்கு இப்பத் தெரியுது.. .. நா நெனைச்சது வேற விடை...

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ அனு
1) இல்லை இந்த உதாரணம் முக்கோணக் காதல்தான்.. வேணா முத்தலைக் காதல்னு சொல்லலாம். (அ) இந்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. எனினும், நான் வேறு விடை வைத்திருக்கிறேன்.

2) ரைட்டு.
3) --------- விடையளிக்க வில்லை.. (ஆப்ஷன்ல விட்டுட்டீங்களோ ?)
4) ரைட்டு
5) ஓ! இப்படியும் விடை இருக்குதோ.. நான் இன்னொரு பதில் வைத்திருக்கிறேன்.
6) எதிர்பாராத விடை.. ஒற்றுக் கொள்ளலாம். அனால் இதற்கும் நான் வேறு விடை வைத்திருக்கிறேன்.

உங்களுக்கு 5 / 6 ஓகே.

அனு said... [Reply]

3. ஒரு வேளை ப்ளாட்ஃபார்ம் நம்பர் வேற வேறயா?? ஆனாலும் ரெண்டு ப்ளாட்ஃபார்ம்க்கு நடுவுல ஒரு கி.மி தூரம் இருக்குமான்னு டவுட்டா தான் இருக்கு.. ஹிஹி..
(அ)
ஒரே ஊரில் ஒரு கிமி தொலைவில் ரெண்டு ஸ்டேஷன் இருக்குதா??
(ஏன்னா, நான் geographyல வீக்கு..) :)

Chitra said... [Reply]

ஏன்? ஏன்? ஏன்?

ஸ்ரீராம். said... [Reply]

ஒன்று....: முக்கோணக் காதல் அல்ல..."ஒரு வேளை முற்றிலும் கேனக் காதலோ...!" மூன்று பேருக்குள்ள ஆள் மாற்றி வந்தால்தானே முக்கோணக் காதல்...

இரண்டு.....என்ன எழுத்துக்கள்னு சொல்லுங்க நிரப்பிடுவோம்.....(ஹி..ஹி...)

மூன்று....அகமதாபாதில் அந்த ட்ரெயின் யூ டர்ன் எடுக்க ஒரு கிலோமீட்டர்...!!!

நான்கு...அட...இதுக்குதாங்க பதில் தெரியலை...!

ஐந்து....பத்து குதிரைகள் படுத்துகிட்டு இருக்கு...ரெண்டு குதிரைகள் பாதி எழுந்த நிலையில்...!!!

ஆறு...ஆறு சோல்ஜர்சை சுட்டுக் கொன்னுட வேண்டியதுதான்....கணக்கு நேரா வரணுமில்லே...!

R. Gopi said... [Reply]

இடம் தெரியாம வந்துட்டேன்:-)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said... [Reply]

1 சுந்தர் இரு நபர்கள்.
2
3 தண்டவாளத்தின் நீளம்
4 1
5 twenty horses have only for the four legs
6 sixty seek soldjers

Trustworthiness:
Vendor reliability:
Privacy:
Child safety:

கோமதி அரசு said... [Reply]

நாங்கள் எது சொன்னாலும் நான் வேறு விடை வைத்து இருக்கிறேன் என்பீர்கள், அதனால் நீங்களே விடையை சொல்லிவிடுங்கள் மாதவன். சரியா!

ரசிகன் said... [Reply]

1. ஏன்னா மாலா மஞ்சுவ காதலிச்சா தான் அது முக்கோண காதல். அது முடியாது அதனால இது சாத்தியமில்ல

2. E,N,T (one two three first letters)

3. If vabi to Ahamadabad is measured as 321.2 and one person floored it and another ceiled it then may be possible

4.No one understands

5. Twenty Horses Have Forty Fore legs.

6. 60 sicksoldiers can each be given one of 60 apples..

Jayadev Das said... [Reply]

//3) வாபி என்ற ஊரிலிருந்து, அகமதாபாத் இந்திய ரயில்வே அட்டவணைப் படி 321 கி.மி. (12009 சதாப்தி எக்ஸ்ப்ரெஸ்.) அதே அட்டவணையில் அகமதாபாத் என்ற ஊரிலிருந்து, வாபி 322 கி.மி. (12010 சதாப்தி எக்ஸ்ப்ரெஸ்.)

------------- இதெப்படி சாத்தியமாக இருக்கலாம் ?// Printing error???

Jayadev Das said... [Reply]

4. one misunderstands.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...