1) 'மஞ்சு' -- வீட்டில் அழைக்கும் பெயர்.. 'மாலா' அவளது பள்ளிக்கூட சான்றிதழில் இருக்கும் பெயர். -- இருவருமே ஒருவர் தான். சுந்தரும் ஒருவர்தான்.
2 ) o,t,t,f,f,s, s , _ , _, _ , e --> 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 இவைகளின் ஆங்கிலப் பெயர்களின் முதலெழுத்து மட்டும். எனவே விடை 'e', 'n', 't'.
3) இதற்கு ரயில்வேத் துறைதான் சரியான பதில் சொல்ல முடியும். குறும்பாக நான் ஊகித்த வாய்ப்புக்கள், கீழே படம் வடிவில், கொடுத்துள்ளேன். அதாவது இரண்டு படங்களிலும் 'அகமதாபாத் - வாபி' இருப்புப் பாதை சற்று (1 கி.மீ) தூரம் அதிகம். வாபி, அகமதாபாத்ல ஒரு பக்க பிளாட்பாரம் அரை கி.மீ அதிகமோ.. அல்லது.. வாபில ஒரு பாக்க பிளாட்பாரம் 1 கி.மீ (நம்ப முடிலையாள) அதிகமோ ?
4) "No 'one' Under stands" (no-one undersands)
5) 20 Horses have Forty -fore legs -- இருபது குதிரைகளுக்கு நாற்பது முன்னங்கால்கள் -- சரிதானே..
6) 60 ஆப்பிள்கள் -- 60 sick soldiers ( நோயடைந்த வீர்கள்)
-- 60 sikhs soldiers (சீக்கிய வீரர்கள்)
சரியாக விடைகளைச் சொன்ன அனவருக்கும் பாராட்டும் நன்றியும்
படித்தும், பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.
==========================
30 Comments (கருத்துரைகள்)
:
வடை....
வடை ரொம்ப லேட்டோ.. சரி ஏதோ முடிஞ்சவரைக்கும் பார்த்து கொடுங்க ... :))
ஹையா முதல் வடைதான்.. :))
விடை எதுவுமே சரியில்ல. அதனால எங்க விடைகளுக்கு தகுந்த மாதிரி கேள்விகளை மாத்திடுங்க!
//எஸ்.கே said... [Reply] 3
விடை எதுவுமே சரியில்ல. அதனால எங்க விடைகளுக்கு தகுந்த மாதிரி கேள்விகளை மாத்திடுங்க!//
வழி மொழிகிறேன்.......ஹிஹி
மாணவன் said... [Reply] 1
வடை....
//
யோவ் இது வடை இல்லை. விடை
Nice..
நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
இனி தினமும் வருவேன்.
ஓட்டும் போட்டுட்டோமில்ல..
வெளங்கிருச்சு
மாதவா.. எங்கியோ போய்ட்டப்பா!!! ;-)
@மாணவன்
ஒங்க ஆர்வத்தைப் பாத்து புல்லரிக்குது..
"ஏய்... அப்போ நான்...(கையை காற்றில் வட்டம் போடவும்) ஸீரோவா ..?" (நினைத்தாலே இனிக்கும் ஜெயப்பிரதா போல படிக்கவும்!!).
@எஸ்.கே
'வடை' சரியில்லேன்னா மாத்தி தரலாம்..
'விடை' சரியில்லையா.. அதற்கு மாற்று இல்லையே, எஸ்.கே..
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
ஹா... ஹா.. ரைட்டு.
@sakthistudycentre-கருன்
வாங்க கருண்.. புகுந்து வெளையாடுங்க.. .
@பன்னிக்குட்டி ராம்சாமி
அப்ப சரி.. ரொம்ப வெளக்க வேணாம்..
//"ஏய்... அப்போ நான்...(கையை காற்றில் வட்டம் போடவும்) ஸீரோவா ..?" (நினைத்தாலே இனிக்கும் ஜெயப்பிரதா போல படிக்கவும்!!).//
அடக்கடவுளே இதுக்காக மும்பைக்கு போய் ஆபரேசனெல்லாம் பண்ணிட்டு வரணும் போல இருக்கே!:-))
@RVS
அமாம்.. அகமதாபாத்துக்கு (வாபி வழியா) போயிட்டு வந்திட்டேன்..
@ஸ்ரீராம்.
இல்லை ஸ்ரீராம்.. உங்க ரேஞ்சுக்கு எனக்கு கேள்வி கேக்கத் தெரியலை..
இந்த மாதிரி ஜுஜுபி கேள்விக்குலாம் நீங்க அட்டென்ட் பண்ணா உங்க சட்ட டாஸுக்கு தகுமா.. ? சாரி.. சாரி... தெரியாம கேட்டுட்டேன்..
@எஸ்.கே
அதான.. எஸ்.கே சரியா கேட்டீங்க.. நாம எப்படி ஜெயப்ரதா ஆக முடியும், அந்த மாதிரி படிக்குறதுக்கு..
@ஸ்ரீராம்.
//நீங்க அட்டென்ட் பண்ணா உங்க சட்ட டாஸுக்கு தகுமா.. ?//
"ஸ்டேட்டஸுக்கு தகுமானு" சொல்ல வந்தேன்.. ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு ஆகிடிச்சு..
@Chitra
புன்னகைக்கு(அரசியோ?) நன்றி..
//இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்//
No. not coming. Is this also a quiz??:))
@மோகன் குமார்
இதை நீங்கள் 67 வது நபராக வாசிக்கிறீர்கள்
May be that time, the link had some problem.
ரொம்ப யோசிச்சா இப்படி தான் :(
ஐயோ, ஐயோ முடியலை.
ஆனாலும் உங்களுக்கு மூளை ஜாஸ்தி என்பதை லேசான பொறாமையுடன் ஒப்புக் கொள்கிறேன்
நல்ல யோசிச்சிருக்கீங்க.. you are great!!
@வினோ
@Gopi Ramamoorthy
@அனு
உங்கள் வருகைக்கும்..
ஆதரவிற்கும் நன்றி..
அடிக்கடி வாங்க ..
வோட்டு போட்டுட்டேன்.
கமெண்ட் எழுதத் தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
Post a Comment