படம் பார்த்து கண்டுபிடியுங்கள் !


28 Comments (கருத்துரைகள்)
:

நாஞ்சில் பிரதாப் said... [Reply]

ஏன் நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு??? ஏன் இப்படில்லாம்...

நம்ம ரேன்சுக்கு ஏதாச்சும் கேளுங்க பாஸு...

maddy73 said... [Reply]

"+, -, ?" இதையெல்லாம் பாத்துட்டு பயந்துட்டீங்களா, பிரதாப்.. இது, கணக்கு பாடம் இல்லீங்கோ.
ரொம்ப ஈசி. படத்த பெருசு பண்ணி பாருங்க.. படத்தோட பேருலயே க்ளு ஒளிஞ்சுகிட்டு இருக்குது.
ஒரு மொக்கையாவது போடலாமேன்னுதான் இப்படி..!!

ஸ்ரீராம். said... [Reply]

சிவமலை, பெரியண்ணா, In Law, திரிசூலம், பரங்கிமலை, பல்லவா...

என்றெல்லாம் இருக்கலாமோ என்னமோ...

Chitra said... [Reply]

பரங்கி மலை, மைலாப்பூர் என்று சென்னையில் இருக்கும் இடங்கள் மட்டும்தானா?

kggouthaman said... [Reply]

6) Egmore
7) Parangimalai.
1) Thiruneermalai
2) Anna square

DREAMER said... [Reply]

மாதவன்,

நான் guess பண்ணியிருக்கிறது...

1. ______________
2. ANNA SQUARE
3. MYLAPORE
4. THIRISOOLAM
5. 1000 VILAKKU
6. EGMORE
7. PARANGIMALAI
8. PALLAVARAM

சாரிங்க, முதலாவதுக்கு மட்டும் விடை guess பண்ண முடியல..

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

bala said... [Reply]

நண்பரே எனது முயற்சி: (1 ,5 சந்தேகமே)
1 . திருவண்ணா மலை??
2 . அண்ணா square
3 . மை லா பூ ர்
4 திரிசூலம்
5 . ஆயிரம் விளக்கு ??
6 . எக் மோர்
7 . பரங்கி மலை
8 . பல் லா வரம்
இப்படிக்கு
பாலா

bala said... [Reply]

நண்பரே விடை அனுப்பிய பிறகு மீண்டும் படத்தை வெறித்து பார்த்தேன்!

1 . திரு நீர் மலை ஆக இருக்குமோ?
இப்படிக்கு
பாலா

ஆதி மனிதன் said... [Reply]

2) Anna square
3) Mylapore
4) Thirisoolam
5) Thousand lights
6) Egmore
7) Parangimalai
8) Pallawvaram

ஊம்... முதல் குளு கிடைக்க மாட்டிங்குது. அதற்குள் ஒரு அவசர வேலை. வந்து திரும்பவும் பார்கிறேன். அப்படியே எதாவுது ஒரு பரிசு அறிவிச்சிங்கனா நல்ல இருக்கும்!

ஆதி மனிதன் said... [Reply]

1) Thiruneermalai.

அய்யா தான் first 8/8 Right?

ஆதி மனிதன் said... [Reply]

5) The best (imagination)
8) Tough (initially)
6) Comedy

bala said... [Reply]

best is 3
tough is 5 from my knowledge

bala

Varadarajan said... [Reply]

All are really superb. But avoid using the same picture for more than one. If one is solved easily then the tougher one can be solved very much easily. Because I solved the first one by using the clue picture given for the seventh one very easily. All the eighty are very carefully chosen. Thanks for the wonderfull idea.

C Sri Vidya Rajagopalan said... [Reply]

This is very good for Right brain activation for creativity development. The only problem is the knowledge Tamil is essential for the right solution.

maddy73 said... [Reply]

//C Sri Vidya Rajagopalan said... "This is very good for Right brain activation for creativity development. The only problem is the knowledge Tamil is essential for the right solution."//
That's interesting Sir. I made this as 'joke'(Mokkai), not aware of such brain activity.

Thanks for your visit. You have lot of stuff in your blog, but why aren't you writing after May 2007. Please sir, write more to enrich our knowledge.

ஸ்ரீராம். said... [Reply]

திருநீர்மலை, அண்ணா சதுக்கம், மயிலாப்பூர், திரிசூலம், ஆயிரம் விளக்கு, எக்மோர், பரங்கிமலை, பல்லாவரம்...

ஆயிரம் விளக்குக்கான படத்தின் பெயர் தெரியாததால் சற்று நேரம் ஆகியது

அண்ணாமலையான் said... [Reply]

எப்டி இப்டிலாம் கலக்குறீங்க?

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

1. Thiruneermalai
2. Anna Square
3. Mylapore
4. Thirisoolam
5. Thousand Lights
6. Egmore
7. Parangi Malai
8. Pallavaram

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

Wonderful!
Superb idea!
It shows the power of your brain.
You have novel ideas.

Keep it up!

Hemamalini said... [Reply]

1) Thiruneermalai
2) Anna Square
3) Mylapore
4) Thirusulam
5) Thousand lights
6) Egmore
7) ParangiMalai
8) Pallavaram

Hemamalini said... [Reply]

Good one, I see innovation in this puzzle. 5th is really tough for me.. I had to enlarge the picture to find it out. Post more interesting things.

மோகன் குமார் said... [Reply]

அப்ப எல்லாம் சரியா சொன்னது "பெயர் சொல்ல" தானா? இதில் ஏதும் உள் குத்து இல்லையே? என்னங்கப்பா.. குடும்ப ப்ளாக் ஆக்கிடுவீங்க போல.. :)))

maddy73 said... [Reply]

ஸ்ரீராம், சித்ரா, kgகௌதமன், DREAMER(Harish Narayanan), Bala, ஆதி மனிதன், Varadarajan, C Srividya Rajagopalan, பெயர் சொல்ல விருப்பமில்லை, Hemamalini

a BIG Thanks.

BTW, All 8 pictures are separately downloded from the google images & I made them single picture as shown above with my own idea.

ஆதி மனிதன் said "அப்படியே எதாவுது ஒரு பரிசு அறிவிச்சிங்கனா நல்ல இருக்கும்! .."
----> no sponsor..

அநன்யா மஹாதேவன் said... [Reply]

Mr Maddy,
I know it is too late to respond to this puzzle. Just wanted to let you know that this quiz was brain teasing. We had fun in cracking the answers. Very well done. :) Keep such things flowing..

maddy73 said... [Reply]

Thanks to அநன்யா மஹாதேவன் for her words here.

Keep visiting and share your ideas/comments.

Aravind said... [Reply]

Inna talaiva, long time no updates?

Madhavan said... [Reply]

//Aravind said(asked).."Inna talaiva, long time no updates?"//

I am busy last 2-3 weeks & be busy for another week. Thanks for you expectation & I will try to fulfill.

cheena (சீனா) said... [Reply]

அன்பின் மாதவன்

சூப்பர் ஐடியா

சென்னையில் உள்ள இடங்களின் பெயர் கண்டு பிடிக்க ஒரு புதிர் - கடினம் தான் - குளூ இல்லாமல்

நல்வாழ்த்துகள் மாதவன்
நட்புடன் சீனா

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...