எனக்குத் தெரிந்த சட்டம்!



"Man stages suicide Drama - Keeps Cops Guessing For 3 Hours From Top Of Tower"

HEIGHT OF TENSION: Thirtyfive-year-old Victor Jebaraj climbed atop a 65-foot-tall cellphone tower at Vijayanagar in Velachery threatening to commit suicide; His wife arrived on the spot and requests him to climb down;  A crowd gathered as the ordeal lastted for three hours; He finally abandoned his attempt and is arrested"
[A News item appeared in (Courtesy) Times of India (chennai edition) dt. 22nd Jan 2009.]

தற்கொலை செய்ய முயன்று வெற்றியடையவில்லை என்றால் இ.பி.கோ. சட்டத்தின் படி தண்டனை உண்டாம். இதணைக் கூட சரியாக செய்யத் தெரியவில்லை என்றா?

இதனை வேறு கோணத்திலும் பார்க்கலாம். ஒருவன் மற்றோருவனை மரணமடையச் செய்தால் ( அல்லது அவ்வாறு முயன்றாலும் ) அவருக்குத்   தண்டனை வழங்குவது ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் ஒருவர் தன்னையே மரணமடையச் செய்வதற்கு முயன்றால் அது எப்படி குற்றம்? 'என் உயிர்', 'என் வாழ்க்கை'.  வாழ்வதா, வேண்டாமா? எனது விருப்பம்', என்று ஒருவன் நினைக்கலாம். அனவது வாழ்க்கையை முடித்துக் கொள்ள(கொல்ல) அவனுக்கு உரிமை இல்லையா? அவனால் உருவாக்கப்பட்ட அவன் வாரிசை கூட  கொல்ல சட்டத்தில் இடமில்லை. ஏனென்றால் அது வேறு ஓர் உயிர்.

எப்பொழுது அவனால் உருவாக்கப்பட்ட ஒரு  உயிரைக் கொல்ல அவனுக்கு அனுமதி இல்லையோ, பிறகு எப்படி மற்றொருவரால் (அவனது தாய், தந்தையாரால்) உருவாக்கப்பட்ட உயிரை (அவனையே) கொல்ல சட்டம் இடம் தரும்?

இதுதான் எனது தீர்ப்பும் கூட.
'நாட்டாமை, தீர்ப்ப மாத்து' ன்னு யாரோ அங்க கூவுற மாதிரி இருக்கு..  எந்த கொம்பன் வந்தாலும், இந்த தீர்ப்ப நா மாத்த மாட்டேன்,  ஹி..  ஹி..  இவ்ளோதான் என்னாலே கொல்ல சாரி சொல்ல முடியுமுங்கோ..





6 Comments (கருத்துரைகள்)
:

Chitra said... [Reply]

நாட்டாமை, இன்னைக்கு ஆலமரத்தடி பஞ்சாயத்து விஷயம் நல்லா இருக்கு.

கண்ணகி said... [Reply]

மாதவன் சார். ரொம்ப நாளா எனக்கும் அந்த்க்கேள்வி வந்திருக்கு....அரசாங்கம் புடிச்சு உள்ளாற்போட்டாலாவது மனசு மாறி வாழ்வானே என்று ஒரு நல்ல எண்ணத்தில்தான் செய்கிறது.

ஸ்ரீராம். said... [Reply]

கொன்னுட்டீங்க போங்க...

Madhavan Srinivasagopalan said... [Reply]

சித்ரா, கண்ணகி மற்றும் 'எங்கள்' ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றிகள், படித்து பின்னூட்டம் போட்டமைக்கு.

கண்ணகி அவர்கள் சொல்வதைப் பார்த்தால் பதிவை முழுமையாக படிக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.

கண்ணகி said... [Reply]

அயயா, இது எனக்குப்புரிஞ்ச்துங்க...திரவுபதி கேட்டாங்களெ.....தர்மர் தன்னை வைத்து தோற்றத்ற்குப் பிறகு என்னை பணயம் வைத்தார்ர், அல்லது என்னை முதலில் தோற்றபிறகு அவரை வைத்தாரா என்பது மாதிரி கேள்வி இதுங்க....

கடைசியில நாட்டாமை தீர்ப்பை மாத்துன்னு சொன்னீங்களா அதுனாலே கொஞசம் கொளம்பிட்டனுங்கோ...

முழுசா படிசுட்டுத்தான் பதில் போட்டங்கோ....

DreamGirl said... [Reply]

மெசேஜு..? ஹ்ம்ம் ஓகே.. ஓகே..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...