எறும்புப் புதிர் -- பாதை இப்படி இருக்கும்?

 எனது முந்தைய பதிவான எறும்பு புதிருக்கான தொடர்ச்சி..  ( http://madhavan73.blogspot.com/2010/07/blog-post_21.html   )


--------------
------------
-------------
------------
------
----

வடை......................   சாரி.......................  விடை,  (விடையளித்த நாள் : 22nd July 2010, 10:10 pm IST)1 ) பாதை இப்படி இருக்கும்.
2 ) ஒரு பிக்-பாங்கு (big-bank) மோதல் நடந்திருக்கும்..

3) கடந்த தூரம் = சதுரத்தின் பக்க அளவே ஆகும். கண்டிப்பா இது உண்மைதாங்கோ.. எனது ஃ போர்ட்ரான் (அனு.. இங்க கவனிங்க..) பிரோகுராமு கூட இதை.. இதை... இதைத்தான் சொல்லுது..

9 Comments (கருத்துரைகள்)
:

Chitra said... [Reply]

சரியான விட சொன்ன மாதவன் சாருக்கு பரிசுதொகையான ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படுகிறது......
பரிசுத்தொகை sponsor : மாதவன் சார்.
பரிசை வழங்குபவர்: மாதவன் சார்.
பாராட்டுக்கள், மாதவன் சார்!

ஸ்ரீராம். said... [Reply]

ஓ..... சரி சரி.

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

இப்போதான் இதுக்கு விடை எழுத நினைச்சேன், நீங்க எழுதிட்டீங்க..............பரவாயில்ல, நீங்களும் நல்லா யோசிக்கிறீங்க, வாழ்த்துகள்! (நல்ல வேளை, எனக்கு மீசை இல்லை, அதுனால மண்ணு ஒட்டலை!)

Madhavan said... [Reply]

எனக்குக் கூட பாராட்டு (விழா எடுக்கலையா?) நன்றி சித்ரா மேடம்
நன்றி ஸ்ரீராம், பே.சோ.வி.

அனு said... [Reply]

naanum correct-a thaan sonnen.. aana, direct-a sollala.. avlo thaan :(

I used C++ for the rescue :)

DreamGirl said... [Reply]

எங்கே செல்லும் இந்த பாதை.. நீர்தான் நீர்தான் அறிவீரோ?

rice said... [Reply]

இதை.. இதை.. இதத்தான் நா எதிபார்த்தேன்..

மோகன் குமார் said... [Reply]

வலை சரத்தில் இன்று உங்களின் இந்த பதிவு குறித்து எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_19.html

Madhavan said... [Reply]

என்னையும் ஒரு பதிவராக மதித்து அறிமுகப் படித்தியமைக்கு நன்றிகள். அலுவல் நிமித்தமாக வெளியூர் சென்றதால் இரண்டு நாட்களாக வலைப்பூ பக்கம் செல்ல இயலவில்லை. அப்போதுதான் பார்த்தேன்.. நன்றி.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...