ஒவ்வொரு எறும்பும் போன பாதையானது, எந்த ஒரு நேரத்திலும், மேலே கூறியுள்ளபடி தத்தமது எறும்பை 'குறைவான' தூரத்தில் அடைய முனைந்ததாகும். (shortest distance between him and its target at any moment of time)
மேலும்,
1 ) ஆரம்பத்தில் தூரம் AB = BC = CD = DA = 15 செ.மீ (15 செ.மீ 'பக்கம்' கொண்ட சதுரம்)
2 ) ஒவ்வொரு எறும்பும் ஒரே வேகத்தில் சென்றன.
3 ) எறும்புகள் களைப்படையாவண்ணம் 'சக்தி' (Energy) பெற்றிருந்தன.
4 ) புதிருக்காக, எறும்புகளின் அளவு மிக மிகச் சிறியதாகக் கொள்ளவும் (Size of the ants being negligibly small)
கேள்வி நேரம் :
1 ) இவர்களின் பயணப் பாதை எப்படி இருந்திருக்கும்...... ? (தேவையானால் படம் போட்டு காட்டவும்)
2 ) ஒவ்வொரு எறும்பும் அவற்றினுடைய 'வெற்றி' இலக்கான அடுத்த எறும்பை அடைய முடிந்ததா?
3 ) ஒவ்வொரு எறும்பும் கடந்த தூரம் என்ன ?
(சதுரத்தின் பக்க அளவில் எவ்வளவு பங்கு எனச் சொல்லலாம் ?
பின்குறிப்பு : என்னால் விடைகளை சரியாக ஊகிக்க முடிந்தது.. பிறகு, நான் சொந்தமாக "fortraanil " (நாங்க 'C ' க்கு இன்னும் மாறலை..) பிரோகிராம் எழுதி விடையை சரி பார்த்துக் கொண்டேன்.
20 Comments (கருத்துரைகள்)
:
Answer: 15cm.
Point of meeting: Centre.(Obviously, as otherwise symmetry would be disturbed.
Most of those that try to solve the problem may end up with the answer equal to half of the Diagonal, that is the centre of the circle that passes through all the four corners.
having said all this, one basic question I would ask you is which of the four ants starts the journey first?
//cho visiri asked "having said all this, one basic question I would ask you is which of the four ants starts the journey first?//"
Let us assume all started (by chance) at the same moment/time.
Also can you tell what is the nature of the path (shape), they went through?
Mee???Paavam!!
உள்ளேன் ஐயா.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை.. நேக்கு மேத்ஸ் தெலுசாது!
மாதவன் சார், ஒரு எறும்பு தப்பிச்சு அந்த பாக்காமா ஓடுதுங்கோ...... என்ன செய்ய?
ஒக்கே மோகன் சார்.. ...ஆமாம் ரொம்பவே பாவம்.. இப்ப நீங்க போகலாம்.. ஆனா.. கண்டிப்பா திரும்ப வேற விளையாட்டுக்கு வரணும் ..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
@ அநன்யா மஹாதேவன்
---->
உங்களோட அட்டெண்டன்ஸ் பெண்டிங் இருக்குது.. அந்தந்த இடத்துலேயும் அட்டெண்டன்ஸ் கொடுத்துடுங்க.. இல்லான்னா 'loss of pay' தான்.
உங்களுத்தான் தெலுகு தெரியுமே, அப்புறம் எதுக்கு மிஸ்டேக்கு
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
@ சித்ரா அஹா.. அப்படியா சங்கதி..
ரூல ஃ பாலோ பண்ணாத எறும்ப ஆட்டத்த விட்டு நீக்கிட்டு வேற நல்ல எறும்ப போடுங்க மேடம்..
1) பாதை ஜாங்கிரி பிழிஞ்சா மாதிரி இருக்குமோ...?
2) எறும்பு இலக்கை அடையலாம். சாத்தியம் உள்ளது...!!
3) தூரம்... சதுரத்தின் பக்க அளவில் பாதியை விட சற்று அதிகம் என்று சொல்லலாம்...?
ஆமாம்... அது பிள்ளையார் இரும்பா கட்டெறும்பா என்று சொல்லவே இல்லையே...
ச்சே...எறும்பு இரும்பாகி விட்டது..!
Sriram said "1) பாதை ஜாங்கிரி பிழிஞ்சா மாதிரி இருக்குமோ...?"
ஆஹா.. ஜாங்கிரிய தேடி எறும்பு போகும் என்பதனால் சொன்னீர்களோ..? , நல்ல சிந்தனை..
"2) எறும்பு இலக்கை அடையலாம். சாத்தியம் உள்ளது..."
உறுதியாகத்தான் சொல்லுகிறீர்களா?
!!
"3) தூரம்... சதுரத்தின் பக்க அளவில் பாதியை விட சற்று அதிகம் என்று சொல்லலாம்...?"
அனுமானமா.? இல்லை ஏதாவது லாஜிக் வைத்திருக்கிறீர்களா..?
மாதவன், ஏதாவது சுலபமா கொடுக்கக் கூடாது. அதுவும் இல்லாம ஏதோ கணினி பெயர் எல்லாம் வேற சொல்றீங்க:)
ரிசல்ட் சொன்னப்புறம் வந்து பர்க்கறேன்.
எனக்கும் mathsக்கும் ஏழாம் பொருத்தம்னு சொல்லுவாங்க.. ம்ம்ம்.. இந்த பதிவ படிச்ச அப்புறம்...
1. ஒரே கொசுவத்தி சுத்துற மாதிரியே இருக்கு..
2. Meet பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சு.. அப்புறம் meet பண்ணாம விட்றுவோமா என்ன?
3. நேரா போனாலும் சுத்தி போனாலும் ஒரே அளவு distance நடந்த மாதிரியே இருக்கு ...
என்ன, சரிதானே...
by the way, இன்னும் fortran இருக்குதா?? ஆச்சரியமா இருக்கு..
// வல்லிசிம்ஹன் said(asked)..." மாதவன், ஏதாவது சுலபமா கொடுக்கக் கூடாது. "//
சுலபமாவா.. ஒக்கே..
உங்க கிட்ட ஆரம்பத்துல ௧௦ மாம்பழம் இருக்குது.. உங்கள் அம்மாவிடம் அதிலிருந்து ௬ பழங்கள் கொடுத்துவிட்டீர்கள்.. அப்படீன்னா மீதம் உள்ள ௪ பழங்கள் யாரிடம் இருக்கும்..? (சும்மா.. வெளையாட்டுக்குத்தான்.. தப்பா நெனைச்சுக்காதீங்க..)
//அனு said..."எனக்கும் mathsக்கும் ஏழாம் பொருத்தம்னு சொல்லுவாங்க.. ம்ம்ம்.. இந்த பதிவ படிச்ச அப்புறம்..."
---> 1. ஒரே கொசுவத்தி சுத்துற மாதிரியே இருக்கு.. <---
விடையை சூசகமா சொல்லிட்டீங்களே..
----> 2. Meet பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சு.. அப்புறம் meet பண்ணாம விட்றுவோமா என்ன? <---
That should be the spirit
------>3. நேரா போனாலும் சுத்தி போனாலும் ஒரே அளவு distance நடந்த மாதிரியே இருக்கு ... <----
குத்து மதிப்பா சொன்னாலும், சரியா சொல்லிட்டீங்களே..
// என்ன, சரிதானே...//
வடிவேலு ஸ்டைலுல.. 'ஆமாம்.."
//ஆரம்பத்துல '௧௦' மாம்பழம் இருக்குது.. உங்கள் அம்மாவிடம் அதிலிருந்து '௬' பழங்கள் கொடுத்துவிட்டீர்கள்.. அப்படீன்னா மீதம் உள்ள '௪' பழங்கள்//
எழுத நினைத்தவை....
'௧௦' = '10'
'௬' = '6'
'௪' = '4'
உலகமே இப்ப சுத்துறாப்புல இருக்குதே?
நம்ம ரேன்சுக்கு பெருசா ஏதாச்சும் கேளுங்க சார்........
சர்கரையால பாதை போட்டு வெச்சா.. அதுபாட்டுக்கு நா போட்டா ரோடு(கொடு) மேலேயே வரும்..
அடுத்தவரை பின்தொடருவது, எனக்கு பிடிக்காத மேட்டரு.. அப்புறம் வரேன் சார்.
அன்பின் மாதவன்
கடினமான ஒன்று தான் - கண்டு பிடித்து விடலாம் - சி புரொகிராம் எழுதலாமா
நல்வாழ்த்துகள் மாதவன்
நட்புடன் சீனா
//கடினமான ஒன்று தான் - கண்டு பிடித்து விடலாம் - சி புரொகிராம் எழுதலாமா //
why not.. go ahead, dear.
Post a Comment