இருந்தாலும் நம்மில் பலருக்கு, நமது இந்திய கால்பந்தாட்ட அணி (அப்படின்னு ஒண்ணு இருக்குதா?) FIFA எனப்படும், உலக கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் நன்றாக விளையாடி உலக கோப்பையில் கலந்துகொண்டு (இது நடந்தாகூட போதுமே) வெற்றி பெற என்னலாம் செய்ய வேண்டும் ?
நான் இரண்டு வாய்ப்புகள் (chances) பரிந்துரை செய்கிறேன்.. உங்களுக்குத் தோன்றும் மற்றைய வாய்ப்புக்களை (chances) பின்னூட்டமாகத் தரலாமே..
1 ) ஜெர்மெனி, பிரான்சு, ஹாலந்து, ஸ்பெயின், பிரேசில், உருகுவே, ... போன்ற அணிகளில் எதாவது ஒரு அணியினை, 'இந்திய அணி' எனப் பெயர் மாற்றம் செய்யலாம்..
2 ) ஆடுகளத்தினை இந்திய அணிக்கு சாதகமாக கீழே உள்ள படம் போல அமைக்லாமே..?
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
V
இந்திய அணியின் கோல்-போஸ்ட் கீழ் மட்டமாகவும், எதிரணியினரின் கோல்-போஸ்டினை மேல் மட்டமாகவும் வைக்கலாம்.(with a slope as shown above). இரண்டாவது அரை பாகத்தில் (2nd half) லீவர் மூலம் ஆடுகளத்தின் சாய்வை (slope) மாற்றி அமைக்க வேண்டும் எனச் சொல்லத்தேவையில்லை...
அவ்வாறு செய்ததால்...
உலக கால்பந்தாட்ட சாம்பியன் : இந்தியாவே !
7 Comments (கருத்துரைகள்)
:
அப்படி மாற்றம் செஞ்சா கூட கோல் விழாது. எங்க மத்தவனுக்கு பேர் வந்துடுமோன்னு பயந்துகிட்டே ஒருத்தரையுமே கோல் போட விட மாட்டாங்க, நம்மாளுங்க! இந்திய நண்டு கதை கேட்டதில்லையா?
இந்தியாவுக்கு கிடைக்குதோ இல்லையோ, எனக்கு கிடைச்சிடுச்சு, வடை!
க்ரௌண்டோட மொத்த அகலத்துக்கும் கோல் போஸ்ட் இருக்கனும்கற கண்டிஷனை விட்டுட்டீங்களோ?
Good joke; I received it by mail from a friend.
Thanks for sharing here.
அப்படிக் கூட கோல் போட மாட்டாங்க நம்ம ஆளுங்க...
அஞ்சாநெஞ்சன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்க... ஜெர்மனி, இத்தாலி, அர்ஜென்டினா.. என்று எல்லா டீமிலும் போய் எல்லா சிறந்த ஆட்களையும் நம் டீமுக்கு 'வாங்கி'... ஜெயிச்சிடலாம்.
இந்த மைதானம் எனக்குன சார் இருக்குது ?.. நல்ல ஐடியாவா இருக்கே..
what an imagination..?
Post a Comment