1947ம் வருடம் ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி நமது முன்னோர்களான அன்றைய இந்தியர்கள் அனைவரும் எவ்வளவு மகிழ்ச்சியடைதிருப்பார்கள்.... அடிமை வாழ்வில் பட்ட அவலங்கள் நீங்கி ஆனந்தமாக சுதந்திரக் காற்றை சுசாசிக்க அவர்கள் எத்தனை நாட்கள் கஷ்டப்பட்டனரோ?
அனால் இன்றோ.. நாம் சுதந்திர தினத்தினை எந்த அளவிற்கு போற்றி வணங்குகிறோம் ?
உங்கள் உள்மனதை தொட்டு சொல்லுங்கள். இன்றைய நிலையில் 'சுதந்திரதினக் கொண்டாட்டம்' ஒரு சம்பிரதாயமாகவே உள்ளதாக நான் நினைக்கிறேன்.
கசப்பான உண்மைகள் என்னவெனில்.. நமக்கு 'சுதந்திர தினத்தின்' அருமை சரியாக தெரியவில்லை. அடிமை பட்டிருந்தால் தானே தெரியும். பள்ளி, அலுவலக விடுப்பில், வீட்டிலிருந்து தனியார் தொலைக்காட்சியை கண்டு இந்த நாளை கொண்டாடுகிறோம் (ஆமாம்.. அப்படித்தான் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கொண்டாடச் சொல்லுவதாக நான் நினைக்கிறேன்)
இந்த நாளில், சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும், ஈடுபட்டு, நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த அத்தனை முன்னோர்களுக்கும், நமது பாரத மாதாவிற்கும் முழு ஈடுபாட்டுடன் வணக்கங்களை செலுத்துவோம். இந்த நாளில், இனிப்புகளை பலருக்கும் வழங்கியும், முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது உதவியோ செய்து நமது முன்னோர்களின் பணிகளை போற்றுவோமாக.

'சுதந்திரம்' மேலுள்ள கொடிபோலவே எல்லோரிடத்திலும் ஜொலிக்கட்டும் !
ஜெய் ஹிந்த் !! பாரத மாதாவிற்கு ஜே !!!
ஜெய் ஹிந்த் !! பாரத மாதாவிற்கு ஜே !!!
11 Comments (கருத்துரைகள்)
:
சுதந்திரதின வாழ்த்துக்கள்!
கொடி ஏத்தியாச்சு. மிட்டாய் எங்க சார்?
வாழ்த்துக்கள்.
உங்கள் எண்ணங்களில் நானும் பங்கு கொள்கிறேன்!
//அருண் பிரசாத் said...
கொடி ஏத்தியாச்சு. மிட்டாய் எங்க சார்?
//
மொரீஷியசுக்கு ஒரு பாக்கெட் சாக்லேட் பார்சல்!
சுதந்திர தின வாழ்த்துக்கள் மாதவன்
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள், மாதவன்..
//இந்த நாளில், இனிப்புகளை பலருக்கும் வழங்கியும், முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது உதவியோ செய்து நமது முன்னோர்களின் பணிகளை போற்றுவோமாக.//
நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க.. செயல்படுத்த முயற்சிக்கிறேன்...
பெ.சொ.வி.,
// மொரீஷியசுக்கு ஒரு பாக்கெட் சாக்லேட் பார்சல்! //
இதுக்கு பேர்தான்
கடை தேங்காயை எடுத்து
வழி பிள்ளையாருக்கு
உடைக்கறதுன்னு சொல்லுவாங்க
சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்.
I am cooking and celebrating !!
Miss மிட்டாய் !!
அருண்.. அடுத்தமுறை சென்னை வரும்போது தகவல் சொல்லவும்.. மிட்டாய் தருகிறேன். (நன்றி)
நன்றி காயத்ரி, புவனேஸ்வரி, சாய்ராம், ஸ்ரீராம், பெ.சோ.வி, மோகன், வெங்கட்
//நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க.. செயல்படுத்த முயற்சிக்கிறேன்...//
---> நன்றி அனு
Post a Comment