பெண்சிசு வதையை தடுக்க விழிப்புணர்ச்சி..
அஹா.. இதோட மகிமைதான் என்னவென்பது.. ... பெண் குழந்தை ஒரு பாரமல்ல, பிற்காலத்தில் நம்மைக் கூட தாங்கும் ஒரு அற்புத மனிதப் பிறவியாகும்..
சரியாச் சொன்னாங்க..
இதை.. இதை.. இதைத்தான் இதே கருத்தை சொல்லுற வாசகங்களை, இன்று காலையில், அலுவலகம் வரும் வழில் சாலையில் பார்த்து அதை பற்றி இந்து சொல்லாலாம்னு இருந்தே.. எதேச்சையா இந்த படம் கிடைச்சுது..
என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுதா..?
என்னமா, ஒரு ஏக்கப் பார்வை..
9 Comments (கருத்துரைகள்)
:
me the first..
Nice messages through pictures.
முழுசா சொல்லிட்டாங்களே.. நாங்க சொல்லுறதுக்கு ஏதும் மிச்சமில்லையே..
ப்ரில்லியன்ட் அட்ஸ்
பிரமாதமான செலெக்ஷன் அண்ட் கலெக்ஷன்ஸ்...
நல்லாருக்கு மாதவன்
நல்லா இல்லை.........................................................................................ரெண்டு மூணு நல்ல விளம்பரத்தை மட்டும் போடறதைச் சொன்னேன்.
(ஹி.....ஹி......எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்லும்போது கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு....)
வித்தியாசமான சிந்திக்க துண்டும் விளம்பரங்கள். பகிர்வுக்கு நன்றி
மாதவன், வந்து விட்டேன் !!
இந்திரா நூயி வைத்து பெண் சிசுவதை செய்தி அருமை. என் பெரிய மகன் சொல்லுவான் இங்கே அமெரிக்காவில் விளம்பரங்கள் உப்பு சப்பு இல்லாதவை என்று. எவ்வளவு உண்மை.
- சாய்
நல்லாயிருக்கு நல்ல பதிவு!
Post a Comment