எ(ங்)ண்கள் கும்மி

நம்பருலாம் மட்டும் இல்லேன்னா வாழ்க்கையே இல்லை.. எதுவுமே ஒரு 'கணக்குதான்'.
நம்பருலாம், நம்பர்களா சேர்ந்து வந்தாலே தான 'மதிப்புதான்' பாருங்களேன், அதுங்க சேர்ந்து வந்து அடிக்கற 'கும்மி'...

1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

----------------------------------------------------

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111



-----------------------------------------------

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888




நல்லா இருக்கு இல்லை ? அட இதெல்லாம் ஒங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?
ஐ யாம் வேரி சாரி.. ஒரு வாரமா நா ரொம்ப பிசி, அதாம் டச்சு விட்டு போகக் கூடாதுன்னு, ஃபிரண்டு அனுப்பிய இ-மெயில மேட்டர இங்க பதிவிட்டேன்.

ஆங் சொல்ல மறந்திட்டேன்.. வர திங்கக் கிழமைலேருந்து (13 டிசெம்பர் முதல் 19 டிசெம்பர் வரை) நான், வலைச்சரத்துல ஆசிரியர் பொறுப்பேற்று, எழுதப் போறேன், வந்து படிச்சிப் பாத்துட்டு ஒங்களோட கருத்துக்களை கண்டிப்பா சொல்லணும் .. சரியா ?

21 Comments (கருத்துரைகள்)
:

செல்வா said... [Reply]

நான் தான் முதல் ..!!

செல்வா said... [Reply]

வாழ்த்துக்கள் அண்ணா .!
வலைச்சரத்துல கலக்குங்க ..!!

எஸ்.கே said... [Reply]

இனிய வாழ்த்துக்கள்!

RVS said... [Reply]

வலைச்சர ஆசிரியருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
இப்படியெல்லாம் ராமானுஜம் கணக்கா போடக்கூடாது. எ(ங்)ண்களுக்கு புரியணும் இல்ல... ;-)

ஜெயந்த் கிருஷ்ணா said... [Reply]

கொடுத்த பணியை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்..

இம்சைஅரசன் பாபு.. said... [Reply]

வாழ்த்துக்கள் மாதவன் ..............

பனித்துளி சங்கர் said... [Reply]

வாழ்த்துக்கள் தோழரே . சிறப்பாக அமையட்டும் உங்களின் ஆசிரியர் பணி .

புவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]

வாழ்த்துக்கள்.

aranthairaja said... [Reply]

இப்படி நினைத்துதான் நானும் ஏதாவது எழுத முயற்சி பண்ணுறேன். ஆனா முடியலையே. எனக்கும் கொஞ்சம் ஏதாவது சொல்லித்தாங்களேன்.
வாழ்த்துக்கள் நண்பா...

http://aranthaiking.blogspot.com/2010/12/blog-post_10.html

Jay Key said... [Reply]

வாழ்த்துக்கள்.

NaSo said... [Reply]

வலைச்சரதுக்கு வாழ்த்துக்கள்...

ஜெய Shree said... [Reply]

வாழ்த்துக்கள்.

CS. Mohan Kumar said... [Reply]

Maths? Me.. the escape.

வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்... Kalakkunga.

வெங்கட் said... [Reply]

வாழ்த்துக்கள்.

பெசொவி said... [Reply]

Good kummi by numbers!

On my side, one more fun with numbers.

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321

how many 1's ascending to that number then decending.

How is it!

அனு said... [Reply]

ஆஹா..
எங்க போனாலும் எல்லா இடத்திலும் கணக்கு பயமுறுத்துதே... கணக்குன்னா எனக்கு ரொம்ப அலர்ஜி.. மீ த எஸ்கேப்..

வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்!!!

வைகை said... [Reply]

வாழ்த்துக்கள் மாதவன்!!

Prathap Kumar S. said... [Reply]

சார் எனக்கு நம்பபரை பார்த்தாலே அலர்ஜீ... சம்பளம் தேதி அன்னிக்குத்தான் நம்பரு பிடிக்கும்...:))

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said... [Reply]

கணக்குடன் எனக்கு பிணக்கு....!!

வலைச்சரப் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

ஆதி மனிதன் said... [Reply]

ஹூம். அப்ப நிறைய இருக்கு அடுத்த வாரம். இப்பவே கொஞ்சம் டயம் ரிசர்வ் பண்ணி வச்சுடவேண்டியது தான்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...