நா ரொம்ப பிசி..


அருமை நண்பர்களே..
இந்த மாதம், எனது வலைப்பூவில், நான் பெரியதாக ஒன்றும், எழுதமுடியவில்லை. சென்ற வாரம் தொடர்ந்து ஏழு நாட்கள் நான்  எழுதினேன் 'வலைச்சரம்' என்ற அறிமுகப் படுத்தும் வலைப்பூவில். ( இது எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைத் தந்தது., நீங்க தான் பாவம், அறுத்தெடுத்துட்டேன்... )

அதன் பின்னர், எனது இல்லத்திற்கு வந்திருக்கும் எனது தாய் தந்தை சகோதர குடும்ப அன்பினர்களோடு இந்த வாரம் நல்லா பொழுது போக்காக ஊர் சுற்றுவதில் செல்கிறது. 
(வலைப்பூவிற்கு ஒரு வார காலம் விடுப்பு.. ஒங்களுக்குலாம் ஜாலி தான ?)


அடுத்த வாரம், அலுவலகப் பணி சம்பந்தமாக ஒரு சம்மேளனத்தில் (திடப் பொருள் இயற்பியல் தேசிய மாநாடு) பங்கேற்பதற்காக வெளியூர் செல்வதால், வலை மனைக்கு இன்னும் ஒரு வார காலம் விடுப்பு விட வேண்டியதாகிறது. (பீ ஹாப்பி, என்ஜாய். என்னால் ஏதும்  தொல்லை இப்போதைக்கு இல்லை.. ) அட.. இன்னும் யாருமே வரலை.. ஹால் காலியாத்தான் இருக்கு. இருந்தாலும் பாருங்க.. எனக்கு பிளைட்டுக்கு நேரமாச்சு (ஹி.. ஹி இன்னும் 29 மணி நேரம்தான் இருக்கு..)

ஆனா போறதுக்கு முன்னால ஒங்களுக்கிட்ட ரெண்டு பாஷலயாவது.. ரெண்டு வார்த்தையாவது சொல்லியே ஆகணும்...
 .............................
 .............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
............................. 

போயிட்டு வரேன்.. 
See You ...


23 Comments (கருத்துரைகள்)
:

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

ok,ok

Gopi Ramamoorthy said... [Reply]

போயிட்டு வாங்க

அனு said... [Reply]

ஐ.. ஜாலி ஜாலி...

இந்த நற்செய்தியை முன்னிட்டு இன்று விடுமுறை தினமாக அறிவிக்கிறேன்..

(நல்லா ஊர் சுத்திட்டு வாங்க.. புத்தாண்டுல மீட் பண்ணுவோம்...)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க. பக்கத்தில உள்ள சர்ச்சுல போய் கேக்கு வாங்கி சாப்பிடுங்க...

Madhavan Srinivasagopalan said... [Reply]

* நன்றி, பெ.சோ.வி, கோபி.

* சிறப்பு நன்றி.. விடுமுறை அறிவித்த (!) அனு அவர்களுக்கு..

* ரமேஷ்.. -- முட்டை போடாத கேக்குதான் எனக்கு வேணும்..

சாய் said... [Reply]

//திடப் பொருள் இயற்பியல்//

ஆங்கிலத்தில் இதற்கு என்ன பிரிவு மாதவன் ??

அது பாருங்க, தமிழ் மீடியத்தில் படித்ததாலும்; படித்து வேலைக்கு வந்தே இருபத்து ஐந்து வருடம் ஆனதாலும் படித்த தமிழும் நினைவில் இல்லை ஆங்கிலமும் நினைவில் இல்லை !! அதுவும் இல்லாமல் சும்மனங்கட்டியும் பி.எஸ்.சி Physics என்று பின்னால் தான் பிச்சிக்கிச்சு எனக்கு !! பொய் சொல்ல தெரியாவிட்டாலும் சேல்ஸ் ஏதோ இதுவரை உயர்த்தி இருக்கின்றது !! உங்களை மாதிரி படித்த துறையில் இருப்பவர்களுக்கு அது ஒரு சௌகர்யம்

சௌந்தர் said... [Reply]

நல்லா ஜாலியா போயிட்டு வாங்க...

கலாநேசன் said... [Reply]

அடுத்த வருடம் பார்ப்போம். bye bye.
solid state physics?

வெறும்பய said... [Reply]

போயிட்டு வாங்க

எல் கே said... [Reply]

@sai

solid state physics ??

எஸ்.கே said... [Reply]

வாழ்த்துக்கள்! இனிய பயணம் அமையட்டும்!

RVS said... [Reply]

சாய் நானும் பி.எஸ்.சி பிச்சுக்கிச்சு தான்... அப்புறமா எம்.சி.ஏ கம்பூட்டர் படிச்சேன்.. .. மாதவா புது வருஷத்தில் சந்திப்போம்..
;-)

வெங்கட் நாகராஜ் said... [Reply]

வெளியூர் பயணமா! சென்று வாருங்கள்! இனிய புத்தாண்டில் சந்திப்போம்.

கோமாளி செல்வா said... [Reply]

//(வலைப்பூவிற்கு ஒரு வார காலம் விடுப்பு.. ஒங்களுக்குலாம் ஜாலி தான ?)
/

ரொம்ப ரொம்ப ஜாலி ,, ஹி ஹி ஹி

கோமாளி செல்வா said... [Reply]

போயிட்டு மெதுவா வாங்க .. ஹி ஹி ஹி

வினோ said... [Reply]

நல்லா போயிட்டு வாங்க தல..... Safe Journey...

philosophy prabhakaran said... [Reply]

Happy Journey and Happy Holidays sir...

ஸ்ரீராம். said... [Reply]

சென்று வென்று வாருங்கள்..புது வருடத்தில் சந்திப்போம்.

Anonymous said... [Reply]

புது வருடத்தில் சந்திப்போம்.

sanmugakumar007 said... [Reply]

வந்து கண்டிப்பாக இதை படிங்கஇந்தியா பைத்தியகார நாடு...?

எம் அப்துல் காதர் said... [Reply]

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

தமிழ்த்தோட்டம் said... [Reply]

அருமை அருமை பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

இனியவன் said... [Reply]

உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...