வெற்றிகரமான ஐந்தாம் நாள், வலைச்சரத்தில்

இன்றைய தினம், ஸ்ரீ. வைகுண்ட ஏகாதசி.... இதனைப் பற்றி சற்று விரிவாக, வலைபதிவு வல்லவர் (!) அண்ணன், பெ.சோ.வி அவர்கள் இங்கு சொல்லி இருக்கிறார். விரதமிருக்க சிறப்பான நாளாகும். அதாவது வயிற்றை சுத்தமாக வைத்து, ஜீரண படுத்தும் அவையங்களுக்கு ஓய்வு தரும் நாளாகும். ஒய்வு, மூளைக்கு அல்லவே.


 

 நமது எண்ணங்கள், அவற்றினை, செயற்படுத்தும் மூளைக்கு ஓய்வு தரவேண்டியதில்லை. எனவேதான், யோசிக்கும் திறன் கொண்ட மூளைக்கு வேலை தரும் கணக்குகள், கதைகளும் அடங்கிய வலைப் பதிவுகளை , ஐந்தாம் நாள் அறிமுகமாக வலைச்சரத்தில் எழுதியுள்ளேன். இன்றைய தினம் இரவு முழுவது தூங்காமல் 'பரமபதம்' (snake & lader) விளையாடுவது நன்மை தரும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளையின் விளையாட்டு நிகழ்ச்சிகளை விளக்கும் பதிவையும், வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

படித்துவிட்டு, இங்கும், வலைச்சரத்திலும் உங்கள் கருத்துக்களை சொல்லவும்.

நன்றி..

15 Comments (கருத்துரைகள்)
:

பெசொவி said... [Reply]

நன்றாக சொன்னாய் மாதவா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

vadai illiyaa? avvvvvvvvvvvv

சௌந்தர் said... [Reply]

அப்போ இன்னைக்கு முழுவதும் கும்மியா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

ஐயோ அப்ப வடையும் சாப்ட கூடாதா?

சௌந்தர் said... [Reply]

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஐயோ அப்ப வடையும் சாப்ட கூடாதா?//

அதுக்கு குளிக்கணும் இப்போ சொல்லுங்க வடை வேண்டுமா

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி பெ.சோ.வி

Madhavan Srinivasagopalan said... [Reply]

// சௌந்தர் said... [Reply] 5

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஐயோ அப்ப வடையும் சாப்ட கூடாதா?//

அதுக்கு குளிக்கணும் இப்போ சொல்லுங்க வடை வேண்டுமா //

சவுந்தர்.. .நீ ஒரு தடவ சொன்னா.. ஆயிரம் தடவை சொன்ன மாதிரி.. ஆமாம்..

எஸ்.கே said... [Reply]

வாழ்த்துக்கள்!

CS. Mohan Kumar said... [Reply]

98 Not out.. Soon will hit 100 (Followers). Advance wishes for that.

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி சவுந்தர்
நன்றி ரமேஷ்
நன்றி எஸ்.கே..
நன்றி. மோகன்

செல்வா said... [Reply]

கண்டிப்பா விரதம் இருக்கறதையும் பார்கிறேன் ..
கூடவே வலைசரத்துக்கும் வரேன் ..!!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கோமாளி செல்வா

அதே மாதிரி அடுத்தவங்க கல்யாணம் பண்ணிக்கிறதை பாரு..
நீ பண்ணிக்காத..

கோமதி அரசு said... [Reply]

தீராத விளையாட்டுப் பிள்ளையின் கிரிக்கெட் விளையாட்டு அனுபவங்கள் அருமை.

ஸ்ரீராம். said... [Reply]

பார்த்துட்டு வந்துட்டேன். பாராட்டுக்கள்.

பெசொவி said... [Reply]

100 followers!
Congrats!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...