எனது (வெளையாட்டு ) நிலை!

தம்பி செல்வா, எப்படியாவது 'ரேடியோ ஜாக்கி' ஆகிடனும்னு துடிப்பா இருக்குறதப் பாத்து எனக்கும் என்னோட ரொம்ப நாள் ஆசைய தீர்த்துக்க ஆர்வம் வந்திச்சு..

சின்ன வயசுல எனக்கு வெளையாட்டு ரொம்ப பிடிக்கும்.. அதுலயும் தடகள வெளையாட்டுன்னா எனக்கு உசிரு.. பள்ளிக்கூடத்துல படிச்சப்ப ஸ்போர்ட்ஸ் சீசன்ல, ஏதாவது மூணு-நாலு ஈவண்டுள கலந்துகிட்டு, ரெண்டு பரிசாவது வாங்காம விடமாட்டேன். ஆனாலும் படிப்புதான் முக்கியம்னு சொல்லி எங்க அப்பா, படிக்குறதுக்கு என்னைய நல்லா படிக்க வெச்சாங்க.. அதனால 'படிக்குறதுக்கு', 'தடை' - 'கல்' மாதிரி ஆயிடிச்சு.

ஏதோ நா நல்லா படிக்குறதுக்கு அவங்க செஞ்ச ஊக்கத்துனால இன்னிக்கு நல்ல நெலைமேலதான் இருக்கேன். இருந்தாலும் சின்ன வயசு ஆசையான 'வெளையாட்டு வீரர்' என்ற பெருமை மிஸ்ஸிங். நா மட்டும் தொடர்ந்து வெளையாட்டுல ஈடுபட்டிருந்தா கண்டிப்பா நம்ம நாட்டுக்கு ஒலிம்பிக்குல மெடலு வாங்கித் தந்திருப்பேன்.. (!)

என்னாது.. இப்ப கூட நா நெனைச்சா வெளையாட்டுல ஜொலிக்க முடியுமா ? போங்க சார்.. என்னோட பிரண்டு அனுப்பின இந்த வீடியோவ பாத்ததுக்கு அப்புறமும், நா இந்த வெளையாட்டு வீரர் ஆகுற கனவெலாம் மறந்திருக்க மாட்டேனா?

வீடியோவப் பாருங்க (உஷார் : வீடியோ 3.23 MB ) .. என்னோட முடிவு சரிதானா..?

45 Comments (கருத்துரைகள்)
:

கோமாளி செல்வா said... [Reply]

வடை!

Arun Prasath said... [Reply]

இப்டி எல்லாம் அடி வாங்குவேன்னு சொல்ல வரீங்களா சார்

எஸ்.கே said... [Reply]

மாதவன் சாகசம் செய்ய போறீங்களா? பண்ணுங்க! பண்ணுங்க!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Arun Prasath

நா ஏன் வாங்கறேன்..
அதான் வேணாம்னு முடிவெடுத்துட்டேனே..

வினோ said... [Reply]

இதை எல்லாம் பார்த்தா வேலை நடக்குமா.. போங்க போய் நீங்களும் விளையாடுங்க...

எஸ்.கே said... [Reply]

அந்த வீடியோ கலக்கல்! ஏற்கனவே இது மாதிரி சில பார்த்திருக்கேன்! இந்த வீடியோவெல்லாம் கலெக்ட் பண்ணனும்!

எஸ்.கே said... [Reply]

விளையாட்டு வீரரா ஜொலிங்க ஜொலிங்க! எல்லா விளையாட்டிலும் கலந்துக்கணும்!

வெங்கட் said... [Reply]

இதுக்கு தான் என்னை மாதிரி
நல்ல கோச் கிட்ட Training எடுக்கணும்னு
சொல்றது..

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

எதையாவது பண்ணி இந்த விடியோ வரைக்கும் வந்துட்டாங்கல்ல, அந்த மாதிரி நீங்களும் ட்ரை பண்ணுங்க..... இந்தமாதிரியாவது பேமசாயிடலாம்...!

எஸ்.கே said... [Reply]

//வெங்கட் said... [Reply] 8

இதுக்கு தான் என்னை மாதிரி
நல்ல கோச் கிட்ட Training எடுக்கணும்னு
சொல்றது..
//

கரெக்ட்! நல்ல கோச்சே ட்ரெய்னில் சிறந்த பெர்த்களை தீர்மானிக்கிறது!

அருண் பிரசாத் said... [Reply]

நல்லா சிரிக்க வெச்சிட்டீங்க மாதவன் சார்

இம்சைஅரசன் பாபு.. said... [Reply]

//வெளையாட்டுல ஈடுபட்டிருந்தா கண்டிப்பா நம்ம நாட்டுக்கு ஒலிம்பிக்குல மெடலு வாங்கித் தந்திருப்பேன்.. (!)//
இப்ப இந்த மாதிரி விளையாடுன குடலு வெளியே வந்திரும் மாதவன் ....

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வினோ

@எஸ்.கே

டிரை பண்ணலாம்னு சொல்லுறீங்களா ?

கோமாளி செல்வா said... [Reply]

// இருந்தாலும் சின்ன வயசு ஆசையான 'வெளையாட்டு வீரர்' என்ற பெருமை மிஸ்ஸிங். நா மட்டும் தொடர்ந்து வெளையாட்டுல ஈடுபட்டிருந்தா கண்டிப்பா நம்ம நாட்டுக்கு ஒலிம்பிக்குல மெடலு வாங்கித் தந்திருப்பேன்.. (!)//

அடடா ஒரு மெடலு போச்சே!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட்

நாங்கலாம் கோச் கிட்ட கோச்சிங்கும்
டிரைனர் கிட்ட டிரைனிங்கும் எடுத்துப்போம்..

அதெப்படி கோச் கிட்ட டிரைனிங் எடுத்துக்குறது ?

கோமாளி செல்வா said... [Reply]

ஐயோ அந்த சைக்கிளிங் முடியல ,
அவர பிடிச்சு அத்தோட தள்ளிட்டாங்களே!

சௌந்தர் said... [Reply]

அட நீங்களும் வரலாம் வாங்க வந்து விளையாடுங்க....

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி
இப்படி சொல்லிச் சொல்லியே உசுப்பேத்தி விடுறானுக..
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்..

எஸ்.கே said... [Reply]

நீங்க ட்ரை பண்ணுங்க மாதவன்! அந்த வீடியோவில் எல்லாம் வெளிநாட்டு ஆளுங்களா இருக்காங்க! நம்ம இந்தியா ஆளுங்களே இல்லை! நீங்க ட்ரை பண்ணுங்க மாதவன்!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே
\\ கரெக்ட்! நல்ல கோச்சே ட்ரெய்னில் சிறந்த பெர்த்களை தீர்மானிக்கிறது! //

Upper, Middle & Lower ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@அருண் பிரசாத்
நன்றி அருண்..
ஒரு ஆளாவது சிரிக்க முடிஞ்சிதே..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@இம்சைஅரசன் பாபு..
அதான்.. அதான்.. அதையேத்தான் நெனைச்சி என்னோட ஆசிய அடக்கி கிட்டேன்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கோமாளி செல்வா
கொஞ்சம் செலவு பண்ணினா.. நாமளே தயார் பண்ணிடலாம் (மெடலச் சொன்னேன்..)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கோமாளி செல்வா
அவருதான் மொதல்ல அடுத்தவனைத் தள்ளி விட்டாரு..
அதான்.. 'முன் செயின், பின் விளையும்..'

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே
நா விழுறத பாக்க அவ்ளோ ஆசையா, எஸ்.கே ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@சௌந்தர்
என்னா ஆசையப்பா ஒனக்கும்..

வெறும்பய said... [Reply]

nallaa thanirukku..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெறும்பய
athu !

ஸ்ரீராம். said... [Reply]

எங்கேருந்துங்க பிடிக்கறீங்க இந்த வீடியோ எல்லாம்...சிரிப்பா வருது...ஆனால் பாவமாவும் இருக்கு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

மூலைல உக்காந்து செஸ்ஸும் கேரம் போடும் விளையாடுறதுக்கு பேச்ச பாரு

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.
உங்களோட வருத்தம் புரியுது..
நீங்க WWF பாத்ததில்லையா ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
அட.. நா நுணுக்கம் (கேரம்) , ஷூட்ஷுமம் (செஸ்) தெரிஞ்சவன்னு ஒத்துக்கறீங்களா..?

Chitra said... [Reply]

Ouch!!!

and that poor cyclist.......!!!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Chitra
நீங்க சொல்லுறது கீழ விழுந்த சைக்ளிச்டா அல்லது தண்ணில தள்ளப் பட்ட சைக்ளிச்டா ?

RVS said... [Reply]

நீங்க வெளயாட்டு வீரர்னு ஒத்துக்குறோம்.. ;-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RVS
நா எந்தளவுக்கு
வெளையாடுவேனு, ஒங்களுக்குத்தான் நல்லா தெரியுமே..

Philosophy Prabhakaran said... [Reply]

// வீடியோவப் பாருங்க (உஷார் : வீடியோ 3.23 MB ) .. //

இந்த எச்சரிக்கையை கொடுத்ததற்கு நன்றி...

மங்குனி அமைச்சர் said... [Reply]

நம்ம நாட்டுக்கு ஒலிம்பிக்குல மெடலு வாங்கித் தந்திருப்பேன்.. (!)///

வடை போச்சே ............. சார் எவ்ளோ செலவானாலும் பரவா இல்லை .......உங்க வாழ்க்கைய அப்படியே ரீவைண்ட் பண்ணி மாறுபடும் சின்னபுள்ளை ஆகி அப்படியே உங்க அப்பா சொல்றத கேக்காம கேம்ஸ்ல போயி வர்ற ஒலிம் பிக்ல தங்கம் வாங்கித்தாங்க சார்

நாகராஜசோழன் MA said... [Reply]

//Madhavan Srinivasagopalan said... [Reply] 32

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
அட.. நா நுணுக்கம் (கேரம்) , ஷூட்ஷுமம் (செஸ்) தெரிஞ்சவன்னு ஒத்துக்கறீங்களா..?
//

நான் ஒத்துக்கிறேன் சார்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மங்குனி அமைச்சர்
தங்கம் விக்குற வேலையில ஜி.ஆர்.டி லையே தங்கம் வாங்க யோசிக்குறேன்..
இதுல ஒலிம்பிக்குல வாங்கித் தரணுமா..
அஸ்கு.. புஸ்கு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நாகராஜசோழன் MA
நன்றி சோழரே !

polurdhayanithi said... [Reply]

நம் நம்பிக்கயனது எந்த அளவிற்கு விரிகிறதோ அந்த அளவிற்கு வெற்றியடையமுடியும் வாழ்த்துகள் நண்பரே ... தொடாருங்கள் போளூர் தயாநிதி

Madhavan Srinivasagopalan said... [Reply]

@polurdhayanithi
இந்தக் கருத்திற்கு எதிர் கருத்துண்டோ ?
சரியாகச் சொன்னீர்கள், நண்பரே.. நன்றி.

ஆதி மனிதன் said... [Reply]

மாதவன் சார். நான் என்னுடைய பிளாக்கில் template change செய்த பிறகு indli Tamil10 போன்ற வாக்களிக்கும் லிங்க் மறைந்து விட்டது (பழைய பதிவுகளில் கூட). இதை எப்படி சரி செய்வது என உங்களுக்கு தெரியுமா?

தெரிந்தால் தயவு செய்து விளக்குங்கள். நன்றி.

ஆதி மனிதன் said... [Reply]

Thanks Madhavan. Voting buttons issue is resolved now. Please remove my request on your comments page.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...