எல்லா பொருளோட விலையும் வானத்த தொடுறமாதிரி ஒசந்துக்கிட்டே இருந்தாலும், பாருங்க எலக்ட்ரானிக் ஐடெம் வெலை கொறஞ்சிகிட்டே வருது. அப்படி இல்லைன்னா பழைய வெலையில புதுசு புதுசா 'features ' வருது. (முன்னுரை போதும்)
போன மாசம், சென்னைக்கு போயிட்டு வந்தேங்க, சொந்த வேலையா. சொந்தக் காரங்க வீட்டுல தங்கினப்ப, அவங்க வீட்டு வேலைக்காரன் கையில ஒரு 'கைபேசி' .. அட அது பெரிய விஷயமில்லீங்க.. அந்த ஹான்ட்செட்டுல பெரிய சைஸு டிஸ்ப்ளே இருந்திச்சி , key-pad இல்லை.
மெதுவா அவனுகிட்டே பேச்சு கொடுத்தேன்..
"எங்க வாங்கினீங்க இதை ?", நாங்கேட்டேன்.
"பர்மால, பஜாருல", அவரு பதில் சொன்னாரு.
நா எனக்குள்ள நெனைச்சி கிட்டேன், "நாமலாம், மிஞ்சிப் போனா பக்கத்து ஸ்டேட்டுக்குதான் போயிருக்குறோம், இவரு பக்கத்து நாட்டுக்கே போயிட்டு வந்திருக்காரு. அதுவும், இந்த மாதிரி வேலை செஞ்சிகிட்டு, பாஸ்போர்டு விசா-லாம் எடுத்துக்கிட்டு செலவு செஞ்சு 'பர்மா' வரைக்கும் போயி.. அங்கிட்டு ஷாப்பிங் பண்ணிட்டு வந்திருக்காரு.. ஃபாரின் ரிட்டன்..". அதான் 'அவனுகிட்டே'னு ஆரம்பிச்சத, உடனே 'அவரு .. ', மாத்திட்டேன்.
"ஒங்க (மரியாதை.. மரியாதை) 'கை-பேசி' நா பாக்கலாமா ? ", கேட்டேன் அவருகிட்ட.
"வாயாலதான் பேசுவேன்ல (திட்டுவேன்).... யாரையும் அடிக்க மாட்டேன்ல. சரில என்ன தப்புல.. யாருல தப்பு பண்ணதுல, தெரிஞ்சாத்தான்ல பேசுவேன்-ல ?", சொல்லிகிட்டே கேட்டாரு இப்படி.
"அட அதில்லீங்க, ஒங்க கையில இருக்கே, அதப் பாத்துட்டு தாரேன்", நான்.
செட்ட வாங்கி பாத்தப்போ, அதுல 4G -5G னு இனிமேதான் வரலாம்னு இருக்குற எதிர்கால அப்ளிகேஷன் கூட இருக்குறது புரிஞ்சுது.. ரொம்ப காஸ்ட்லியான ஐடெம் மாதிரி பட்டுச்சி.
"என்ன வெலை இது ?"
(ஜெனரல் நாலட்ஜுக்குதான் கேட்டேன்)
"இதுவால, ஆயிரம்ல", அவர் சொன்னாரு.
என்னல புரியுதால ஒங்களுக்கு..?
அவரு அடிக்கடி 'ல' போட்டு பேசினப்பவே நா யோசிச்சிருக்கணும்ல .. இது 'பர்மால, பஜாருல' வாங்கினது இல்லை'ல'.. நம்ம 'பர்மா பஜார்'ல த்தான் வாங்கினதுல !
------------------------------------------------------------
44 Comments (கருத்துரைகள்)
:
vadai!!
சூப்பாராலே இருக்குலே! லேலேலேலே!
எல்லா மின்னணு பொருட்களுமே இப்போ விலை குறைந்து விட்டது!!
ஓவர் மொக்கல.... நான் ஓட்டு போட மாட்டேன்ல... :))
@எஸ்.கே
நன்றி-ல
@நாகராஜசோழன் MA
//எல்லா மின்னணு பொருட்களுமே இப்போ விலை குறைந்து விட்டது!!//
ஆமா-ல
@TERROR-PANDIYAN(VAS)
அதெப்படி சொல்லுவ-ல..
ஒட்டு போட்டுதான் ஆகணும்-ல
oh,,oh
http://enathupayanangal.blogspot.com
[im]http://www.hinduonnet.com/thehindu/mp/2003/08/11/images/2003081101260201.jpg[/im]
http://www.hinduonnet.com/thehindu/mp/2003/08/11/images/2003081101260201.jpg
http://lh3.ggpht.com/_6C-6PkUDvFo/SuaCTN2Qi0I/AAAAAAAACME/3BNAqgAcrLY/P1170771.JPG
மொக்கையோ மொக்கைல
எப்படி இப்படி எல்லாம் யோசிப்பீங்க....
@அருண் பிரசாத்
ஆமா-ல
@வினோ
மூளை-ல
//அவரு அடிக்கடி 'ல' போட்டு பேசினப்பவே நா யோசிச்சிருக்கணும்ல .. இது 'பர்மால, பஜாருல' வாங்கினது இல்லை 'ல'.. நம்ம 'பர்மா பஜார்'ல த்தான் வாங்கினதுல !//
ஐயோ சாமி .. செம காமெடி போல !
ஓட்டுப் போட்டுட்டேன்... விட்டுடுல..;-)
எலேய் நல்லாதாம்ல இருக்குல.. இந்த லா போதுமால.. இல்ல இன்னும் லா போடனுமால... சரில நான் வரட்டுமால ...
//
Hi madhavan73,
Congrats!
Your story titled 'இதப் படிங்கல ...' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 13th January 2011 01:59:52 PM GMT
Here is the link to the story: http://ta.indli.com/story/403950
Thanks for using Indli
Regards,
-Indli
//
இங்கப் பாரு'ல'..
மூணு மணி நேரத்துல இந்த பதிவு பிரபலமாயிடிச்சு'ல'
@கோமாளி செல்வா, RVS, வெறும்பய
எல்லாருக்கும் நன்றி-ல
ஒண்ணுமே புரியல உலகத்துல...
அவருதின்னெலிக்காரருங்களாலெ?
ஒட்டு போட்டுட்டோம்ல!!
ங்கொய்யால என்னலே இது?
சரிதான்...
முடியல.
@அனு
இன்னுமால புரியல ?
@Lakshmi
அப்படியால.. இருக்கலாம்ல..
@எம் அப்துல் காதர்
நன்றி-ல
@பன்னிக்குட்டி ராம்சாமி
தெரியலே !
@ஸ்ரீராம்.
அது-ல (தாங்க்ஸ்-ல)
@புவனேஸ்வரி ராமநாதன்
சாரி-ல
@TERROR-PANDIYAN(VAS)
//ஓவர் மொக்கல.... நான் ஓட்டு போட மாட்டேன்ல... :)) //
மூணு மணி நேரத்துல 26 ஒட்டு கெடைச்சி, பாபுலர் ஆகிடிச்சி இன்ட்லில..
அஞ்சு மணி நேரத்துல.. 32 ரெண்டு ஒட்டு விழுதுடிச்சு..
இப்ப ஒன்னும் மோசம் போயிடலை.. நீங்க ஒட்டு போடலாம்.. அப்புறம் வருத்தப் படவேண்டாம்.. ஆமாம், சொல்லிப்புட்டேன்..
ம்ம்.. வெளங்கிடுச்சில
@வெங்கட்
சரில
அதை.. விடுறதா இல்லையால
அரிசி கிலோ நாப்பது ரூபாய்ங்க, ஆனா சிம் கார்டு இலவசம்ங்க! அதுதாங்க இந்தியா!
@Jayadev Das
நா சொன்ன, மொத பாராவுல இருக்குற உள்ளர்த்தத்தை சிம்பிளா சொல்லிட்டீங்க, ஜெயதேவ்.
நன்றி..
ஏலே..... என்னலே.... நல்லாத்தான்ல போய்ட்டுக்கிட்டு இருந்ததுல..... ஹா,ஹா,ஹா,ஹா...
நாங்களும் ஒட்டு போட்டிடோம்ல
அவரு அடிக்கடி 'ல' போட்டு பேசினப்பவே நா யோசிச்சிருக்கணும்ல .. இது 'பர்மால, பஜாருல' வாங்கினது இல்லை'ல'.. நம்ம 'பர்மா பஜார்'ல த்தான் வாங்கினதுல !
/////////////////////
hahaha.........
என்னலே சொல்லுத? ஒன்னியும் புரீல!
@Chitra
என்னால.. இது நல்லா இல்லியா லெ.. ?
@angelin
நன்றி-ல
@THOPPITHOPPI
அதான்-ல ...
சிரிப்பு.. சிரிப்புல
@பெயர் சொல்ல விருப்பமில்லை
மொதலருந்து
படி-ல
புரியும்-ல
Post a Comment