கதம்பம் - ஒண்ணு, ரெண்டு மூணு

ஒரு செய்தி :
கொஞ்சநாளாவே கணக்கு, புதிர் போன்றவற்றை, எனது வலைப்பூவில் எழுதலாமா  என நினைத்து வந்தேன். அப்போதுதான்  பி.எஸ்.வி என்று எங்களால் அன்புடன் அழைக்கப்படும், பெயர் சொல்ல விருப்பமில்லை அவர்கள் கணக்கு, புதிர் போன்றவற்றிக்கு தனியாக வலைப்பூ ஆரம்பித்து ஒருசில கணக்குப் புத்திரிகளையும் பதிவிட்டிருந்தது தெரிய வந்தது. அதனால் நானும் எனக்கு தோன்றிய / தெரிந்த புதிர், கணக்கு போன்றவற்றை அந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்துள்ளேன்.

நேற்று ஒரு புதிரினை அங்கு சொல்லியுள்ளேன்... விருப்பமிருந்தால், முயற்சி செய்து பாருங்களேன்.

ரெண்டு கார்டூன்ஸ் (நன்றி கூகிள்) :
 

மூன்று எஸ்.எம்.எஸ் சமீபத்தில் ரசித்தது (நன்றி நண்பனுக்கு):
  1. Every person is a FREEDON FIGHTER.. Immediately after marriage !
  2. The rain makes all things beautiful. The grass & flowers , etc . If rain makes all things beautiful why doesn’t it rain on you?
  3. "Darling, will you give me a RING on our engagement?", girlfriend asked. "Sure, I have ur mobile number", replied Mr.X
--------------------------------------------------------------

19 Comments (கருத்துரைகள்)
:

எஸ்.கே said... [Reply]

நல்ல நகைச்சுவைகள்!

வெங்கட் said... [Reply]

:)

NIZAMUDEEN said... [Reply]

நகைச்சுவைகளை சுவைத்தேன்.

TERROR-PANDIYAN(VAS) said... [Reply]

:)

மோகன் குமார் said... [Reply]

:)

(Me the third to put smiley)

கலாநேசன் said... [Reply]

கார்டூன்களை மிக ரசித்தேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

:)

சி.பி.செந்தில்குமார் said... [Reply]

kalakkal

RVS said... [Reply]

மூணு முழம் கதம்பம் நன்றாக இருந்தது. ;-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

நகைச்சுவையை ரசித்த எஸ்.கே, நிஜாமுதீன்
புன்னகைத்த வெங்கட், டெரர், மோகன், ரமேஷ்
கார்டூனை ரசித்த கலாநேசன்
கலக்கப் பட்ட சிபி.செந்தில் மற்றும்
கதம்பமாலை அடைந்த ஆர்.வி.எஸ்
--- அனைவருக்கு நன்றிக்கள்..

ஆர்.வி.எஸ் நீங்கள் இதனை படிக்கவில்லை போலிருக்கிறது..!

ஸ்ரீராம். said... [Reply]

கார்ட்டூன்கள் ரசித்தேன்.

goma said... [Reply]

நல்ல கலெக்‌ஷன்

சாய் said... [Reply]

கார்ட்டூன்கள் Super

middleclassmadhavi said... [Reply]

இருந்தாலும் என்னை ரொம்பத் தான் புகழறீங்க!

ஒரிஜினல் கதம்பம்(1), கதம்பம்-2 இவற்றுக்கு பாராட்டாக ஏற்றுக் கொள்கிறேன்!!

சௌந்தர் said... [Reply]

இதான் குடை வள்ளல் னா இது தானா

போளூர் தயாநிதி said... [Reply]

நல்ல நகைச்சுவைகள்!

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி ஸ்ரீராம், கோமா, சாய், மிடில் கிளாஸ் மாதவி, சவுந்தர் & போளூர் தயாநிதி..

மாணவன் said... [Reply]

நல்லாருக்கு சார் ... :)))

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மாணவன்

நன்றி மாணவன்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...