மொக்கைக் கேள்விகள் ?

  1. எஞ்சினியரிங் காலேஜுல படிச்சு பாஸ் பண்ணா, நிச்சியமா எஞ்சினியர் ஆகிடலாம், ஆனா பிரசிடென்சி காலேஜுல படிச்சு பாஸ் பண்ணாலும் 'பிரசிடென்ட்' ஆகுறது நிச்சயமா ?
  2. மெக்கானிகல் எஞ்சினியர் மெக்கானிக் ஆகலாம், சாஃப்ட்வேர்  எஞ்சினியர் எவ்ளோ  சாஃப்டா இருந்தாலும்  'சாஃப்ட்வேர்' ஆக முடியுமா ?
  3. பஸ் ஸ்டாப்புல பஸ்ஸ எதிர்பாக்கலாம்.. ஆனா, ஃபுல்ஸ்டாப்புல ஃபுல்ல எதிர் பாக்கலாமா ? (அப்படி கெடைச்சா யாரும் 'டாக்மாக்'[டாஸ்மாக் ] போகவேணாம்..)
  4. டீ-கப்புல டீ இருக்கலாம், ஆனா வேர்ல்ட் கப்புல, 'வேர்ல்ட்' எதிர்பாக்கலாமா ?
  5. கீ-போர்டுல கீ இருக்கும், மதர் போர்டுல 'மதர்' இருப்பாங்களா ?
  6. ஒருத்தரு படிச்சோ / வெளையாடியோ என்னென்ன சர்டிபிகேட்  வாங்கினாலும் அவரால அவரோட 'டெத்' சர்டிபிகேட்ட வாங்க முடியுமா ?
  7. உங்களிடம் ஏர்டெல், பி.எஸ்.என்.எல், யுனினார், எம்.டி.பி, ஏர்செல் எந்த கனெக்ஷன் இருந்தாலும் தும்மல் வந்தா, 'ஹட்ச்'னு தான் தும்மணும்.. 
நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி.. ? வேணாம்.. வேணாம்.... விட்டுடுங்க..  'மீ'  பாவம்...  சொன்னாக் கேளுங்க..  
'ஐ யாம் வெரி சாரி'.

டிஸ்கி : நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து..
தமிழாக்கம் உதவி : நா.. நா.. நானேதான்..
---------------------------------------

45 Comments (கருத்துரைகள்)
:

கோமாளி செல்வா said... [Reply]

vadai

எஸ்.கே said... [Reply]

அழகான பதிவு! அற்புதமான கேள்விகள்! ஆனால் பதில்கள் இல்லையே ஏஏஏஏஏ...............

கோமாளி செல்வா said... [Reply]

//டீ-கப்புல டீ இருக்கலாம், ஆனா வேர்ல்ட் கப்புல, 'வேர்ல்ட்' எதிர்பாக்கலாமா ?//
அட அட .., என்னமா ரோசிக்கிறாங்க ?

எஸ்.கே said... [Reply]

//அட அட .., என்னமா ரோசிக்கிறாங்க ? //

எல்லாம் தன்களின் மொக்கைத்தனமான ஊக்கமே காரணம்!

கோமாளி செல்வா said... [Reply]

//ஒருத்தரு படிச்சோ / வெளையாடியோ என்னென்ன சர்டிபிகேட் வாங்கினாலும் அவரால அவரோட 'டெத்' சர்டிபிகேட்ட வாங்க முடியுமா ?//

இது போன்ற அறிவாளிகளின் கேள்விக்கு உங்களின் பதில் என்ன ?

கோமாளி செல்வா said... [Reply]

//எல்லாம் தன்களின் மொக்கைத்தனமான ஊக்கமே காரணம்!///

ஐயோ அப்புறம் இத படிச்சிட்டு அடிக்க வந்தா நானே தான் வாங்கனுமா ?

எஸ்.கே said... [Reply]

//
ஐயோ அப்புறம் இத படிச்சிட்டு அடிக்க வந்தா நானே தான் வாங்கனுமா ?//

ஹி..ஹி.. புரிஞ்சிகிட்டீங்களே! நீங்கள் ஒரு தியாக மொக்கை!

எஸ்.கே said... [Reply]

//எஞ்சினியரிங் காலேஜுல படிச்சு பாஸ் பண்ணா, நிச்சியமா எஞ்சினியர் ஆகிடலாம், ஆனா பிரசிடென்சி காலேஜுல படிச்சு பாஸ் பண்ணாலும் 'பிரசிடென்ட்' ஆகுறது நிச்சயமா ?//

பிரசிடெண்ட் ஆகுறது நிச்சயமோ இல்லையோ பெப்சோடெண்ட் வாங்கலாம்.

எஸ்.கே said... [Reply]

//மெக்கானிகல் எஞ்சினியர் மெக்கானிக் ஆகலாம், சாஃப்ட்வேர் எஞ்சினியர் எவ்ளோ சாஃப்டா இருந்தாலும் 'சாஃப்ட்வேர்' ஆக முடியுமா ?//

சாஃப்ட்வேர் என்பது மென்மையாக இருக்கும் தாவரத்தின் அடிப்பாகமா?

எஸ்.கே said... [Reply]

பஸ் ஸ்டாப்புல பஸ்ஸ எதிர்பாக்கலாம்.. ஆனா, ஃபுல்ஸ்டாப்புல ஃபுல்ல எதிர் பாக்கலாமா ? //

ஃபுல்ஸ்டாப் - ஃபுல்ஸ்+டாப் - மேலே உள்ள முழுமையான பாட்டில்கள்?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே

// சாஃப்ட்வேர் என்பது மென்மையாக இருக்கும் தாவரத்தின் அடிப்பாகமா? //

வாய்விட்டு சிரித்தேன், இந்தக் கேள்விக்கு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே //ஃபுல்ஸ்டாப் - ஃபுல்ஸ்+டாப் - மேலே உள்ள முழுமையான பாட்டில்கள்? //

மொழி பெயர்க்க கெளம்பிட்டாங்கையா.. கெளம்பிட்டாங்க..

எஸ்.கே said... [Reply]

//கீ-போர்டுல கீ இருக்கும், மதர் போர்டுல 'மதர்' இருப்பாங்களா ?//

ஜெயஸ்ரீ RAM!

எஸ்.கே said... [Reply]

//உங்களிடம் ஏர்டெல், பி.எஸ்.என்.எல், யுனினார், எம்.டி.பி, ஏர்செல் எந்த கனெக்ஷன் இருந்தாலும் தும்மல் வந்தா, 'ஹட்ச்'னு தான் தும்மணும்.. //

ஹட்ச் இப்போ வோடஃபோன்னு மாறிடுச்சு! அப்போ தும்மல் வந்தா ஃபோனை நோக்கி ஓடனும்!!

Gayathri said... [Reply]

ஆஹா ரொம்ப நாள் அப்புறம் இபோதான் பதிவுலகம் பக்கம் வந்தேன் , ஹிஹிஹி நல்லா சிரிக்க வச்சுட்டேள்

middleclassmadhavi said... [Reply]

என்ன சாலஞ்ச்? சுவத்தில மண்டைய மோதிப்போம்னா?
இந்த பாணியில் ஒரு 'சுட்ட' ஜோக்:
என்ன தான் வாய்க்கால்ல வாயும் காலும் இருந்தாலும் அதால பேச முடியுமா? இல்ல நடக்கத் தான் முடியுமா?..

இம்சைஅரசன் பாபு.. said... [Reply]

வெங்காய வடைல வெங்காயம் இருக்கு ?மைசூர் பாகுல மைசூர் இருக்குமா? இதையேன் விட்டுடீங்க ....

Chitra said... [Reply]

:-)

Gopi Ramamoorthy said... [Reply]

:-)

வெங்கட் said... [Reply]

@ காயத்ரி..,

// ஆஹா ரொம்ப நாள் அப்புறம் இபோதான்
பதிவுலகம் பக்கம் வந்தேன் , ஹிஹிஹி
நல்லா சிரிக்க வச்சுட்டேள் ! //

நானும் தான் நல்லா சிரிச்சேன்..
இதுக்கெல்லாமா நீங்க சிரிப்பீங்கன்னு
நினைச்சு நினைச்சு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Gayathri
ஹி.. ஹி.. எல்லாம் ஒரு கலைச் சேவைதான்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@middleclassmadhavi

வாய்க்கால் மேட்டர் நல்லா இருக்கே !

Madhavan Srinivasagopalan said... [Reply]

@இம்சைஅரசன் பாபு..
//இதையேன் விட்டுடீங்க .... //

அடுத்த முறை.. ஒங்களோட ஐடியாவ கேட்டுட வேண்டியதுதான்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

Thanks for your smily visit, Chitra & Gopi

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட்வெங்கட் said... [Reply] 20
// @ காயத்ரி..,
நானும் தான் நல்லா சிரிச்சேன்..
இதுக்கெல்லாமா நீங்க சிரிப்பீங்கன்னு
நினைச்சு நினைச்சு.. //

அஹா. நீங்க சிரிச்சதுக்கு இந்தப் பதிவுதான காரணம்..
அதாவது காயத்ரி சிரிச்சதுனால நீங்க சிரிச்சீங்க..
காயத்ரி இந்தப் பதிவப் படிச்சிட்டு சிரிச்சாங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

:)

சாய் said... [Reply]

The guy banging is head is you or us !!!

Philosophy Prabhakaran said... [Reply]

நாம புத்தக சந்தையில் சந்தித்தோம் தானே... நீங்களா இப்படி...?

வெறும்பய said... [Reply]

:)
:)
:)
:)
:)

அருண் பிரசாத் said... [Reply]

எல்லாம் சரி அது என்ன டாக்மாக்??

Madhavan Srinivasagopalan said... [Reply]

@அருண் பிரசாத்

'டாஸ்மாக்' தான். அதப் பத்திதான இப்பாலாம் ரொம்ப டாக்குறாங்க.
(விழுதல் - மீசை - மண் - நோ ஒட்டல்..)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

:-)
----------------
@வெறும்பய

:) :) :) :) :)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@சாய்

அப்ப நீங்க இன்னும் முட்டிக்கலியா..
(நா ஸ்டேடியாத்தான் இருக்கேன்..)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Philosophy Prabhakaran
//நாம புத்தக சந்தையில் சந்தித்தோம் தானே.//

இல்லையே..

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

ok,ok!
:)))))))))))))))))))))))))))))))))

மங்குனி அமைச்சர் said... [Reply]

ஜூப்பரு.................. எவனோ மிக்சிங் கிடைக்காம சரக்க ராவா அடிச்சிட்டு யோசிச்சிருக்கான் போல ???

RVS said... [Reply]

யப்பா சாமி... ஆளை விடு... ரணகளமா ஆய்டும் போலருக்கே.. ;-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மங்குனி அமைச்சர்
நல்ல வேளை.. இது என்னோட சொந்த ஐடியா இல்லைன்னு சொல்லிட்டேன்..
இ-மெயிலுல வந்ததுதான்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RVS

மங்குனிக்கு சொன்னா பதில படிச்சீங்களா, ஆர்.வி.எஸ் ?

ஸ்ரீராம். said... [Reply]

எல்லாமே அறுவை....ச்சே..ஸாரி அருமை.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

வாங்க ஸ்ரீராம்.. ரொம்ப நேரமாச்சே.. ஒங்களக் காணுமேன்னு நெனைச்சேன்..
மறக்காம என்னோட ஒவ்வொரு போஸ்டுக்கும் கமெண்டு / ஒட்டு போடுற ஒருசிலரில் நீங்களும் ஒருவராச்சே.. (முக்கியமானவர் ஹி.. ஹி..)
Many thanks.. keep coming.

ABDULMALIK said... [Reply]

சூப்பர் அப்பு இந்த அனிமேஷன் இமேஜ் ரொம்ப சூப்பர் அப்பு நானும் ராஜமன்னார்குடி தான் பாஸ்....

கோமதி அரசு said... [Reply]

எத்தனை பேருக்கு சுவற்றில் முட்டிக் கொண்டு மண்டை உடைந்தது?

அனிமேஷன் நல்லா இருக்கு.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ABDULMALIK
வாங்க, அப்துல்.. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.
என்னுடன் படித்த சக மாணவனின் பெயர் கூட அப்துல் மாலிக். (upto 10th class 1989 NHSS)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கோமதி அரசு
// அனிமேஷன் நல்லா இருக்கு. //
வாங்க, Madem. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...