- தமிழ் நாட்டுல முக்கியமான ஊரான திருச்சிராப்பள்ளில இது கெடையாது.. ஆனா அதனைச் சுற்றி இருக்குற பெரும்பாலான ஊருலலாம் இது இருக்கும் .. - அது என்ன ?
- இந்த / நம்ம உலகத்துல பிறந்த அனைத்து மனுசங்களும், இந்த வாகனத்துல பயணம் செய்யாம இருக்க முடியாது.. -- எந்த வாகனம் ?
- ஒரு மனைவி தனது கணவனுக்கு காட்டாத விஷயம் என்னவாக இருக்கும் ?
- ஒரு குட்டி யானை தப்பித் தவறி ஒரு மரத்துல ஏறிடிச்சாம் . அது கீழ வர்றதுக்கு சுலபமான வழி என்ன ?
- பூனைக்கு பிடிச்ச பொழுதுபோக்கு என்ன ?
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
வடைகள் சாரி.. விடைகள்..
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
வடைகள் சாரி.. விடைகள்..
- திருச்சிரோடு
- பூமி ( சூரியன சுத்தறோமே.. . )
- விதவைக்கோலம்
- இலை மேல உக்காந்து வெயிட் பண்ணா.. இலையுதிர் காலத்துல இலையோட கீழ வந்திடலாம்.
- சங்கீதம் -- அதாங்க -- meow-sic (music)