ஒரு செய்தி :
கொஞ்சநாளாவே கணக்கு, புதிர் போன்றவற்றை, எனது வலைப்பூவில் எழுதலாமா என நினைத்து வந்தேன். அப்போதுதான் பி.எஸ்.வி என்று எங்களால் அன்புடன் அழைக்கப்படும், பெயர் சொல்ல விருப்பமில்லை அவர்கள் கணக்கு, புதிர் போன்றவற்றிக்கு தனியாக வலைப்பூ ஆரம்பித்து ஒருசில கணக்குப் புத்திரிகளையும் பதிவிட்டிருந்தது தெரிய வந்தது. அதனால் நானும் எனக்கு தோன்றிய / தெரிந்த புதிர், கணக்கு போன்றவற்றை அந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்துள்ளேன்.
நேற்று ஒரு புதிரினை அங்கு சொல்லியுள்ளேன்... விருப்பமிருந்தால், முயற்சி செய்து பாருங்களேன்.
ரெண்டு கார்டூன்ஸ் (நன்றி கூகிள்) :
மூன்று எஸ்.எம்.எஸ் சமீபத்தில் ரசித்தது (நன்றி நண்பனுக்கு):

- Every person is a FREEDON FIGHTER.. Immediately after marriage !
- The rain makes all things beautiful. The grass & flowers , etc . If rain makes all things beautiful why doesn’t it rain on you?
- "Darling, will you give me a RING on our engagement?", girlfriend asked. "Sure, I have ur mobile number", replied Mr.X