நீங்கள் 18+ ஆனவரா ?

எல்லாருக்கு தெரியும் 18 + க்கு ஒரு தனி மவுசுதான். தேர்தலுக்கு ஒட்டு போடும் வாக்காளர் ஆகலாம். ஓட்டுனர் உரிமம் பெறலாம். செய்யும் செயலுக்கு சட்டப் படி நீங்களே பொறுப்பு, வேறு எவரும் உங்கள்  விருப்பத்தில் (சட்டப்படி) தலையிட முடியாது. இன்னும் பல அனுகூலங்கள் / வசதிகள் பெறலாம். நீங்கள் 18 +  குழுவில் சேர்ந்து விட்டீர்களா?' என்பதை தெரிந்துகொள்ள ஒரு சுலபமான வழி இருக்கிறது...   அது பற்றி .... கீழே.

முதலில் நமது தேசப் பிதா, மகாத்மா காந்தி பிறந்து இன்றுடன் (மார்ச் -  2 , 2011 ) எத்துனை
 • நாட்கள் ,
 • வாரங்கள், 
 • மாசங்கள்,
 • வருடங்கள்,
ஆகிவிட்டது ? என்பதை தெரிந்து கொள்வோம்.

அவர் பிறந்து
 • 51,650  நாட்கள் 
 • 7378 வாரங்கள்
 • 1697 மாசங்கள்
 • 141 வருடங்கள் ஆகிவிட்டது இன்றுடன்.
சரி.. இப்ப நம்ம விஷயத்துக்கு வருவோம்...

 • நீங்கள் 18 + குழுவில் இணைந்து விட்டீர்களா ?
 • இணைவதற்கு இன்னும் எத்தனை நாட்கள், வருடங்கள், வாரங்கள் இருக்கிறது ?
 • அட நீங்கள் பிறந்து இன்றுடன் எத்தனை நாட்கள், வாரங்கள், மாசங்கள், வருடங்கள் ஆகிவிட்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா ?
 • உங்கள் தாய்/தந்தை பிறந்து எத்தனை நாட்களுக்குப் பின்னர் நீங்கள் பிறந்தீர்கள்?
 • நீங்கள் பிறந்து எத்தனை நாட்களுக்கு பின் உங்கள் மகன்/மகள் பிறந்தனர் ?
 • அட.. நீங்கள் பள்ளி/கல்லூரி படிப்பை முடித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன ?
 • வரவிருக்கும் ஒரு நாள் இன்றிலிருந்து(அல்லது வேறு ஏதாவது நாள் முதல்) எத்துனை நாட்களுக்குப் பின்னர் வரும் ?
மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் விடை தருகிறது
மேலும் பல விஷயங்கள் இந்த வலைதளத்தில் இருக்கிறது. உங்களுக்கு பயன்படும் என்ற நோக்கில் இங்கு பகிர்ந்தேன். நன்றி.

டிஸ்கி :
 1. காலம் பொன் போன்றது, எனவே அதனைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்)
 2. 18 + டைட்டில் போட்டா, விசிடிங் எகிறுது அதான்...
=====================================

19 Comments (கருத்துரைகள்)
:

மாணவன் said... [Reply]

வந்தாச்சு.. :)

மாணவன் said... [Reply]

//நீங்கள் 18+ ஆனவரா ?//

என்னாது 18+ ஆ... அப்ப நான் கெளம்புறேன் எனக்கு இப்பதான் 16 சொச்சம் ஆகுது....ஹிஹி

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

ok

எஸ்.கே said... [Reply]

நான் மேஜராயிட்டேன்!

வேடந்தாங்கல் - கருன் said... [Reply]

Ha..ha..ha..

கலாநேசன் said... [Reply]

good technique...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

வந்தாச்சு.. :)

மோகன் குமார் said... [Reply]

Madhavan = Maths Madhavan

அனு said... [Reply]

ஏன்? ஏன்?? ஏன் இந்த கொலைவெறி???

இம்சைஅரசன் பாபு.. said... [Reply]

வந்தாச்சு ..வந்தாச்சு ....

RVS said... [Reply]

ஆளை இழுக்கறதுக்கு எப்டியெல்லாம் ஐடியா பண்றாங்கப்பா... ;-)))))

சி.கருணாகரசு said... [Reply]

இதுக்து ஏன் இவ்வளவு கேள்வி.....

பகிர்வுக்கு நன்றி.

Gopi Ramamoorthy said... [Reply]

மிஸ்லீட் செய்ததற்காக மைனஸ் போடலாமா என்று யோசிக்கறேன்:-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மாணவன்

அடிக்கடி வாங்க.. நீங்களும் 18 + ஆகிடுவீங்க..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே said " மேஜராயிட்டேன்"

beautiful king -- சுந்தர ராஜன்.. ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

Thanks to
--- PSV, கலாநேசன், ரமேஷ், வேடந்தாங்கல் - கருன், மோகன் குமார், அனு, இம்சைஅரசன் பாபு, RVS, சி.கருணாகரசு, Gopi

வைகை said... [Reply]

என்னாது 18+ ஆ... அப்ப நான் கெளம்புறேன் எனக்கு இப்பதான் 16 சொச்சம் ஆகுது....

வைகை said... [Reply]

ஏன்? ஏன்?? ஏன் இந்த கொலைவெறி???

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

நான் 18-ங்க................

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...