நம்ம பசங்களுக்கு இன்னிலேருந்து ஃபைனல் எக்ஸாம்..
நேத்து நைட்டு பசங்களுக்கு நல்லா பிரிபேர் பண்ணிக் கொடுத்து களைப்பா இருந்த தங்க்ஸ், .. காலைல சமையல் வேலையில பிசியா இருந்ததால, பசங்கள குளிச்சுவிட்டு ரெடி பண்ணுறது நம்ம வேலையாகிடிச்சு. ஆமாங்க.. பசங்க படிக்குறது ரெண்டாவது, எல்.கே.ஜி.. தான்.
எல்.கே.ஜி படிக்குற பொண்ணுக்கு குளிச்சு விடச்சே.. சோப்பு நுரை மூக்குல போயிட்டுது போல.. எரிச்சல்ல அழ ஆரம்பிச்சிட்ட.. ஒரு வழியா சமாதனம் பண்ணி குளிச்சு முடிச்சப்ப..
பொண்ணு : "ஏம்பா, சோப்புல மிளகாய் போடுவாங்களா ?"
நான் : "இல்லையே, ஏன் அப்படி கேக்குற ?"
பொண்ணு : "அப்புறம் ஏன் எரியுது ?"
நான் : "!@#$%%^&*"
நான் :" அது வந்து.. ம்ம்... சோப்புல கெமிகல் போடுவாங்க அதான் எரியுது.."
பொண்ணு : "கெமிகல்னா ?"
நான் : "ஆசிட் ஒரு கெமிகல்"
பொண்ணு : "ஆசிட்னா என்ன ?"
நான் : "சரி விடு.. தண்ணி கூட ஒரு கெமிகல் தான் "
பொண்ணு : "போங்கப்பா.. தண்ணி கெமிகல் இல்லை.. அது பட்டா மூக்கு எரியாதே!"
இதக் காதுல வாங்கின தங்க்ஸ் : 'சால்ட் ஒரு கெமிகல்'
பொண்ணு : "ம்ம்.. இப்ப புரியுது.. சால்ட் கண்ணு, மூக்குல பட்டா எறியும்.."
நான் : (மனைவியிடம் ) -- அட.. எனக்குத் தோணலியே.. எப்படி பட்டுன்னு சொன்ன ?
தங்க்ஸ் : நீங்க அவ கேட்டப்ப பக்கெட்டுல மிச்சம் இருந்த தண்ணிய பாத்திருப்பீங்க.., நா, இங்க உப்பு டப்பாவா எடுத்தேன்.. அதான்..
நான் (எனக்குள் ) : ஆசிட் சொன்ன நா, 'சால்ட்' சொல்லி இருக்கலாமே !
இப்ப எனக்கு புரியுது, அவ்வை ஷண்முகி படத்துல பேரு கேட்டப்ப எதுக்கு 'ப்ளீஸ் இன்செர்ட் ஒன் ரூபி காயின்'ன்னு சொன்னாருனு..
==================================
13 Comments (கருத்துரைகள்)
:
///////நான் (எனக்குள் ) : ஆசிட் சொன்ன நா, 'சால்ட்' சொல்லி இருக்கலாமே !///////
நீங்க ஒரு முன்னால் ரவுடியோ...?
@பன்னிக்குட்டி ராம்சாமி
அட.. சோப்புல ஆசிட் இருக்கும்.. அதான் அப்படி சொன்னேன்..
ha,ha,ha,ha,ha.
எனக்கு கம்பெனி கொடுக்க ஒரு ஆள் கிடைச்சிருச்சு ...இத தான் நாங்க பல்பு வாங்குறது ன்னு சொல்லுவோம் ...
@இம்சைஅரசன் பாபு..
Same Blood !!
உங்கள் தங்க்ஸ் புளி டப்பாவை எடுத்திருந்தால் ஆசிட்டுக்கே உதாரணம் சொல்லிருப்பாங்க!! :-))
nice :)
Children are always teachers for us!
எல்லா வீட்டுலயும் தங்க்ஸ் தாங்க புத்திசாலி
அப்படின்னா உப்புத்தான் அசிட்டா ?
// அப்படின்னா உப்புத்தான் அசிட்டா ? //
Repeattuuuuuuuu..
இதெல்லாம் எப்படிங்க...
:-)
இப்பவாவது ஒத்துக்கோங்க தங்க்ஸ் எப்பவுமே புத்திசாலிகள் என்று.
Post a Comment