ஏன் ? என்னாத்துக்கு இது ?



என்னாது.. ஏதோ குடோனுக்கு வந்தது மாதிரி இருக்குதா ?
இந்த செட்-அப்பு (செட்டப்பு) ஏன்.. எதுக்கு, தெரியுதா?

இது பற்றி விரிவாக சொல்லுவேன், விரைவில்..

7 Comments (கருத்துரைகள்)
:

Chitra said... [Reply]

இந்த செட்-அப்பு (செட்டப்பு) ஏன்.. எதுக்கு, தெரியுதா?


...அடுத்த பதிவுக்கு ஒரு பில்ட் அப்பு! :-)

ஸ்ரீராம். said... [Reply]

இந்த செட்-அப்பு (செட்டப்பு) ஏன்.. எதுக்கு, தெரியுதா?//

தெரியுது...ஒரு பொருளை அப்படியே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துப் போக முடியாது. இப்படி 'பேக்' பண்ணிட்டா எடுத்துப் போறது சுலபம். புதுப் பொருள் எல்லாம் கூடப் பாருங்க..இப்படி 'பேக்' லதான் வரும்....(மார்க் எனக்குதானே..)

பெசொவி said... [Reply]

இதுக்கு மேல ஒரு வெள்ளைத் துணியை போடுவீங்க, சரியா? அப்புறம் மேல சொல்றேன்...............

அனு said... [Reply]

//இதுக்கு மேல ஒரு வெள்ளைத் துணியை போடுவீங்க, சரியா? அப்புறம் மேல சொல்றேன்//

அதுக்கும் மேல சில பொம்மைகள் வைப்பீங்க,சரியா?.. அப்புறம் மேல சொல்றேன்...

அருண் பிரசாத் said... [Reply]

//அதுக்கும் மேல சில பொம்மைகள் வைப்பீங்க,சரியா?.. அப்புறம் மேல சொல்றேன்...//
அந்த பொம்மைகளை அலங்காரம் பண்ணி, முடிந்தால் லைட்லாம் செட் பண்ணுவீங்க. அப்புறம் மேல சொல்றேன்...

சாய்ராம் கோபாலன் said... [Reply]

கொலுவுக்கு ரெடி ஆகறீங்க .

RVS said... [Reply]

அப்புறம் சுண்டல் செய்து ஊருக்கெல்லாம் விநியோகம் பண்ணுவீங்க... சரியா...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...